How to APPLY for TNPSC Exam
TNPSC One time Registration System / நிரந்தரப் பதிவு முறை
TNPSC தேர்விற்கு எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வது என்பது இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
டி என் பி எஸ் சி யின் எந்த ஒரு தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நிரந்தர பதிவு முறை அதாவது One time registration இதில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நிரந்தரப் பதிவு
இது எந்தவொரு போட்டித் தேர்வுக்குமான விண்ணப்பம் அல்ல. இந்த நிரந்தரப்பதிவினை நிறைவு செய்த பிறகு, உங்களது தகுதியைப் பொறுத்து போட்டித் தேர்வுகளுக்கு, இதில் பதிவு செய்த பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்
Click Here – TNPSC One Time Registration System / நிரந்தரப் பதிவு முறை
