General Studies Free Online Test Set 2 – For All Exams
Athiyaman Team சார்பாக TNPSC, RRB, TN Forest, TNUSRB, TET போட்டித் தேர்வுகளுக்கு தேவையான மாதிரி வினாக்கள் athiyamanteam.com இணையதளத்தில் Free Online Test என்ற பக்கத்தில் பல்வேறு பகுதியிலிருந்து பல்வேறு இலவச ஆன்லைன் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் வருகின்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு தமிழ் கணிதம் ஆங்கிலம் இந்த பகுதிகளுக்கான ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. TNPSC, RRB, TNUSRB Online Test Batch – யில் இணைய விருப்பமுள்ளோர் கீழே உள்ள தொடர்பை இணைப்பை பயன்படுத்தி இணைப்பை பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம்.
TNPSC GS Full Model Test -2 Tamil/English
0 of 100 questions completed Questions:
TNPSC GS Full Model Test -2 Tamil/English Take Paid Test Batch: Group 2A Video Class Starts:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0) The comptroller and auditor general of India is இந்தியாவின் அரசாங்கம் தலைமை கணக்காய்வாளர் The head quarter of UNICEF is UNICEF -ன் தலைமையகம் Which of the following released “Integrated Quarter Master Package” (IQMP) software application? “Integrated Quarter Master Package” (IQMP) என்கிற மென்பொருள் பயன்பாட்டினை கீழ்கண்டவற்றுள் எவை வெளியிட்டுள்ளது? The joint military exercise “AINagah-II” held between which two countries? “AINagah-II” என்கிற கூட்டு ராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது? Joint Working Group (JWG) on fisheries sefup between which two countries? எந்த இரு நாடுகளுக்கிடையே மீன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கான ஜாயின்ட் ஓர்கிங்க் குரூப் ஏற்படுத்தப்பட்டது ? When the dynamic payment system was implemented III Rajathani, Thurantho and – Shatabdi Expresses” . ராஜதானி துரந்தோ மற்றும் சதாப்தி ரயில்களில் டைனமிக் கட்டண முறை எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது The first digitally operated and a programmable industrial robot is முதல் எண் இயக்க நிரலாக்கப் பட்ட தொழில் துறை இயந்திர மனிதன் Holography can be used in the formation of போட்டோகிராபி இதனை உருவாக்க பயன்படுகிறது Calculate the inter planer spacmg for a (3 2 1) plane in a simple cubic whose lattice constant is 4.2 x 1O-10m. 4.2 X 10- 10 m அணிக்கோவை மாறிலி மதிப்பு கொண்ட ஒரு எளிமையான கனசதுரத்தின்(3 2 1) தளத்திற்கு அடுத்தடுத்த இரு தளங்களுக்கு இடையே உள்ள இடைவெளி கணக்கிடுக On which day Jawaherlal Nehru hoisted the tricolour of Indian Independence on the banks of the River Ravi at Lahore? ஜவஹர்லால் நேரு எந்த நாளில் ராவி நதிக்கரையில் உள்ள லாகூரில் இந்திய சுதந்திர மூவர்ணக் கொடியை ஏற்றினார் Who was the Guru of Vinayak Damodar Savarkar? வினாயக் தாமோதர் சவ்ர்க்காரின் குரு யார் ? Which act empowered the constituent Assembly” fully ‘Sovereign body’? அரசமைப்பு அவை முழுமையான இறையாண்மை வாய்ந்தது என்ற எந்த சட்டம் கூறியது? Which of the following are the federal features ofthe Indian Constitution? 4.Collective responsibility கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏவைகள் இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி குணாதிசயங்களை கொண்டுள்ளது? 1. நெகிழா தன்மையுள்ளஅரசியலமைப்பு 2. இந்திய தலைமை கணக்கர் மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் 3.கூட்டுப் பொறுப்பு 4.ஈரவை சட்டமன்றம்
In 1993 the seventy fourth Nnendment Act says Municipalities handled subjects. நகராட்சிகள் 1993இல் 74ம் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி ———- இனங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். Which article of the cQnstitution of India deals w.ith the Administrative tribunals? இந்திய அரசியல் அமைப்பில் எந்த விதி நிர்வாக தீர்ப்பாயம் பற்றி கூறுகிறது? Which of the following state has a separate constitution of its own? கீழ்க்கண்டவற்றில் தனி அரசியல் அமைப்பினை கொண்ட மாநிலம் எது? How many recognised political parties were in India during 1952 elections? 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் போது இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இருந்தன Eutrophication leads to the death of fish due to யுட்ரோபிகேசினினால் மீனின் இறப்புக்குக் காரணமாக இருப்பது The formula of triple super phosphate is மும்பை சூப்பர் பாஸ்பேட்டின் வாய்ப்பாடு Which of the following is a base “according,to Usanovich concept? கீழ்க்கண்டவற்றுள் எது யூசனோவிச் கொள்கையின்படி காரமாகும்?
Sara baked cakes for the school festival. The cost of one cake was Rs. 55. She sold 25 cakes and made a profit of Rs. lion each cake. Find the selling price of the cakes ஒரு பள்ளியின் விழாவிற்காக சாரா கேக் செய்தாள். ஒரு கேக்கின் அடக்க விலை ரூ.55 ஆகும் அவள் ஒவ்வொருகேக்கையும் ரூ.11 லாபத்திற்கு விற்கிறாள் . 25 கேக்கைளை விற்றிருந்தால விற்பனை விலையை காண் .
In a sim ultaneous throw of two dice, what is the probability of getting a total of 7? இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் பொழுது கூடுதல் 7 கிடைக்க நிகழ்தகவு யாது? Find the compound interest on Rs. 16,000 at 20% per annum for 9 months ‘compounded quarterly வருட கூட்டு வட்டி 20 % ஆக இருக்கும்போது காலாண்டிக்கு வட்டி கணக்கிடப்படுகிறது .எனில் ரூபாய் 16000 க்கு 9மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு ? Find the missing alphabets in the series: A, I, P, V, A, E, ? வரிசையில் விடுபட்ட எழுத்தை காண்க. A, I, P, V, A, E, ? If P is a prime number, then the L.C.M. of P and P + 1 is P என்பது ஒரு பகா எண் எனில் P மற்றும் P+1 ஆகிய எண்களுக்கான மீ .சி .ம என்ன? STUDENT:MARKS:———- மாணவன் : மதிப்பெண் :————————-:———————————- A bicycle marked at Rs. 1,500 is sold to a 1,350. What is the percentage of discount ஒரு மிதிவண்டியின் விலை 1,500 ரூ என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூபாய் 1350 க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன? A sum of money triples itself at 8% simple interest per annum over a certain time. Then the number of years is ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காக எடுத்துக்கொள்ளும் ஆண்டுகள் If the volumes of two cones are in the ratio 1:4 and their diameters are in the ratio 4:5 then the ratio of their heights is இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 1:4 மற்றும் அவற்றின்விட்டங்களின் விகிதம் 4:5 எனில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன? The radius and length of arc of a sector are 10 em and 15 em respectively. Find its perimeter ஒரு வட்ட கோண பகுதியின் வில்லின் நீளம் 15 சென்டிமீட்டர் மற்றும் ஆரம்10 சென்டிமீட்டர் எனில் அதன் சுற்றளவைக் காண்க Find the total amount, if 12%of it is rs. 1080 ஒரு தொகையின் 12% என்பது ரூபாய் 1080என அத்தொகையை காண்க Which of the following materials was mainly used in the manufacture of Indus seals? கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சிந்துசமவெளி நாகரீக முத்திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன? Pick out the two books written by vishakadatta I.Kavya Dharsha II.Madrarakshasha III. Kundamala IV.Devi Chandraguptam பின்வருவனவற்றுள் விசாகதத்தரால் எழுதப்பட்ட இரண்டு நூல்கள் எவை? 1.காவிய தரிசனம் 2.முத்ர ராக்சசம் 3.குந்த மாலை 4.தேவி சந்திரகுப்தம் Who was the author of “Nyaya darsana”? “நியாய தரிசனம்” என்ற நூலை எழுதியவர் யார்? Which was the famous festival in the Vijayanagar Empire? விஜயநகர பேரரசில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த திருவிழா எது? In which year the Deccan Edu,cation Society was founded? தக்காண கல்வி சமுதாயம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? What percentage of salt is found in the river water? ஆற்று நீரில் காணப்படக்கூடிய உப்பின் சதவிகிதம் என்ன?
Which of the following are the major source of marine deposi.ts?. கீழ்கண்டவற்றுள் எவை காலடி படிவுகளில் முதன்மையானவை? Which of the following is a coral Island? கீழ்க்கண்டவற்றுள் எத்தீவு பவளத்தீவு என்று அழைக்கப்படுகின்றது? The average time interval in between two successive high tides is? தொடர் உச்ச, நீச ஓதங்களுக்கு இடைப்பட்ட சராசரி நேரம் இடைவெளி? The presence of abnormal amount of sugar in urine referred as சிறுநீரகத்தில் அதிகமான அளவில் சர்க்கரை காணப்படுவது Who is the chairman of NITI Aayog? நிதி ஆயோக்கின் தலைவர் யார்? After India’s independence as a part of land reforms the actual abolition of intermediaries . . . started with enactment of legislation in சுதந்திர இந்தியாவில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான சட்டம் முதன்முதலில் ஆலோசிக்கப்பட்டது? The main problem of India’s heavy population pressure is due to இந்தியாவின் அதிக மக்கள்தொகை அடத்திக்கான முக்கிய காரணம்? The International Day of Peace Day is observed around the world each year on ? உலகம் முழுவதும் அமைதி தினம் கடைபிடிக்கும் நாள் எப்போது? Mervyn Rose, who passed away on July 23, 2017, was associated with which sport? ஜூலை 23 2017 அன்று காலமான மெர்வின் ரோஸ் எந்த விளையாட்டிற்கு தொடர்புடையவர்? Which court declared “Right to privacy on Fundamental Right “? தனிமை உரிமை என்பது அடிப்படை உரிமை என எந்த நீதிமன்றம் அறிவித்தது? Which country has declared sugarcane juice as its national drink? கரும்புச் சாற்றை தேசிய பானமாக அறிவித்துள்ள நாடு எது? Which country of the following is not the member of SAARC? பின்வருவனவற்றுள் எந்த நாடு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில் உறுப்பினர் இல்லை? Which force to use “Invisible laser wall Karach” to secure border of India? எந்தக் காவல் படை ஆனது “Invisible laser wall Karach” என்பதை பயன்படுத்தி எல்லையை காக்கின்றது ? Which State Govt. launched the “Scooty for college Girls scheme” in 2018 by the PM of India? கல்லூரி மாணவர்களுக்கான ஸ்கூட்டி திட்டம் எந்த மாநில அரசால் 2018ல் துவங்கப்பட்டது? Which state restores special family penSIOn for Widows of Govt. employees killed by தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு அதாவது விதவைகளுக்கான சிறப்பு குடும்ப ஓய்வூதியம் என்கின்ற திட்டம் எந்த மாநில அரசால் மீளத் துவக்கப்பட்டது ? The first medicine developed by US for nerve injury using biodegradable wireless device is மக்கும் கம்பியில்லாத சாதனம் கொண்டு அமெரிக்கா உருவாக்கி உள்ள நரம்பு சம்பந்த வியாதிக்கான மருந்து? A new frontier of drug design employing small stretches of complementary DNA and RNA is டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ வின் சிறிய நிள பரப்புகளை பயன்படுத்தி மருந்து வடிவமைக்கும் புதிய எல்லை? The first solar boat designed in India was இந்தியாவின் முதல் சோலார் படகு The maximum efficiency of a half wave rectifier is ஒரு அரை அலை திருத்தியன் அதிகப்பட்ட பயனுறு திறனானது 1 amu is equivalent to 1 amU என்பது இதற்கு சமமானது? Who founded “Servants of Indian Society”? இந்திய சேவகர்கள் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? In 1876, the Indian Association was founded by 1876 ஆம் ஆண்டு இந்திய சங்கத்தை நிறுவியவர்? Subash Chandra Bose founded the Forward Blocin the year சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியை தொடங்கிய ஆண்டு? Which one of the following dates was celebrated by jinnah asa “Day of deliverance’ from the rule of congress? காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற நாளாக கீழ்க்காணும் எந்த நாளை ஜின்னா கொண்டாடினார்? State information Commission was created by மாநில தகவல் ஆணையத்தை உருவாக்கியது Which one of the following state is not a having bicameral legislature? கீழ்க்கண்டவற்றில் ஈரடுக்கு சட்டமன்றம் இல்லாத மாநிலம் எது? Comptroller and Auditor General Retirement Age is. கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் பணி ஓய்வு பெறும் வயது Which part of the Constitution deals with official languages? அரசியலமைப்பின் எந்தப் பகுதி ஆட்சி மொழி பற்றி விவரிக்கிறது The PESA act was enacted in the year பீசா சட்டம் எந்த வருடம்இயற்றப்பட்டது? Which of the following are not the concerns of the UPSC? கீழ்க்கண்ட ஒன்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பணி அல்ல Difference between RNA and DNA is that of ஆர் என் ஏ மற்றும் டி என் ஏ க்கும் இடையில் உள்ள வேறுபாடு என்பது? How the Dracunculiasis disease transmission takes place? டிராகுன்குளியாசிஸ் நோய் பரவுதல் எவ்வாறு நடைபெறுகிறது? Similipal is சிம்லி பால் என்பதன் என்ன ? What will happen when hydrazine solution is added to copper II sulphate solution? காப்பர் II சல்பேட் கரைசலுடன் ஹட்ரசின் கரைசலை சேர்க்கும்போது தோன்றும் மாற்றம் யாது? Which alloy of Aluminum is used in boat machinery? அலுமினியத்தின் எந்த உலோக கலவை படகு எந்திரத்தில் பயன்படுகிறது? The sum of the digits of a two digit number is 15 and the difference between the digits is 3. What is the two digit number? இரு இலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல்15 அவற்றின் வித்தியாசம் 3 எனில் அந்த எண் யாது ? S – varies directly as R varies and T varies inversely as R varies. At a time R = 20, S = 40 and T = 10. If R is changed to 10, then the value of T will be S-ன் மாற்றமானது R-ன் மாற்றத்திற்கு நேர்மறையாகவும் T-ன் மாற்றமானதுR-ன் மாற்றத்திற்குஎதிர்மறையாகவும் உள்ளது ஒரு சமயம் R=20,S= 40,T=10 என்ற மதிப்புகளை பெறுகிறது R-ன் மதிப்பு 10 அமையும்போது T-ன் மதிப்புஎன்னவாக இருக்கும் How many 1/8 are there in 37 ½? 37 ½ என்ற கலப்பு பின்னத்தில் எவ்வளவு1/8 என்ற பின்னம் உள்ளது? Which pne of the following shows the highest percentage? பின்வருவனவற்றுள் எது உயர்ந்த சதவீதம்? HCF of 2,3x 32 x5 , 23 x33 x52 and 24x 3 x 53 x 7 is 2,3x 32 x5 , 23 x33 x52 மற்றும் 24x 3 x 53 x 7 எண்களுக்கான மீ .பொ .வ (HCF) என்ன? A is B’s brother. Cis B’s daughter. D is C’s daughter. A is —— of D. A என்பவர் Bயின் சகோதரன் C என்பவர் Bயின் மகள் D என்பவர் Cயின் மகள் எனில்Aஎன்பவர் Dயின் ———————– Which of the following figures has the abscissa of points on mid values of the class intervals? கீழ்காணும் வரைபடங்களில் எவை ஆயதொலைவு புள்ளிகளை வகுப்பு இடைவெளியில் மையப்புள்ளியாக கொண்டுள்ளன? If 0.75:x::5:8. Then x is equal to 0.75:X::5:8 எனில் X-ன் மதிப்பு காண் ? The sum and product of two numbers are 12 and 35 reply. What is the SUM of their reciprocals? இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 12 பெருக்குத் தொகை 35 எனில் அதனுடைய தலைக்கீழ் எண்களின் கூட்டுத்தொகை என்ன? The least perfect square number which is divisible by 3, 4, 5, 6 and 8 is 3,4,5,6 மற்றும் 8 என்ற எண்களை வகுக்கும் மிகச்சிறிய முழு வர்க்க எண் The volume of the cube is 729 cm “‘ What is the length of the diagonal ஒரு கன சதுரத்தின் கன அளவு 729CM எனில் அதன் முலைவிட்டம் எவ்வளவு Simplify: (893+786 )2– (893-786)2/ (893×786) சுருக்குக : (893+786 )2– (893-786)2/ (893×786) Which Delhi Sultan is called as ‘A slave of a slave’? அடிமையின் அடிமை என்றழைக்கப்பட்ட டெல்லி சுல்தான் யார்? The foundation for the Vijayanagar city and Kingdom was laid by விஜயநகர நகரம் மற்றும் அரசை நிறுவ அடிகோலியவர்கள்? Who laid the real foundation of Portuguese power in India? இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆட்சிக்கு உண்மையில் அடித்தளம் அமைத்தவர் யார்? The daily range and temperature of surface water of the ocean is கடலின் மேற்பரப்பானது அடையக்கூடிய கடலின் மேற்பரப்பு பெறும் தினசரி சராசரி வெப்ப வீதம் என்ன? Which is the following is the marine deposits? கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை எவை கடலடி படிவுகள் ஆகும் The Minimum Wages Act was passed in the’year குறைந்தபட்ச கூலி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? Which one of the following is an indirect tax? பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி? The Gross Domestic.Product per capita of Tamil Nadu in the year 2015-16 is 2015-16 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தலாவிதி மொத்த உள்நாட்டு உற்பத்தி RS-.——————–ஆகும் The growth of pollen tubes down the style is due.to மகரந்த குழாய் வளர்ச்சி அடைந்து சூல் தண்டினை நோக்கி வருவதற்கு Flavonoids mostly accumulate in பிளாவனாய்டுகள் பொதுவாக திரண்டு காணப்படுவது இதில் Which one of the following is not a problem in estimating the National Income of India? பின்வருவனவற்றுள் இந்தியாவில் தேசிய வருமானத்தை அளவிடுவதில் சிக்கல் அல்லாத ஒன்று எது? Capital formation of a country depends on ஒரு நாட்டின் மூலதன ஆக்கம் எதைச் சார்ந்து உள்ளது? The world’s longest Rail Tunnel is opened by which country? உலகிலேயே நீளமான சுரங்க ரயில் பாதை எந்த நாட்டில் துவங்கப்பட்டது? Which bank gets RBI nod to open offices in Kuwait and Singapore in the year 2018 . எந்த வங்கி 2018 ஆம் ஆண்டு மற்றும் சிங்கப்பூரில் கிளைகளை தொடங்க ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றது?Quiz-summary
Information
*TNPSC GROUP 4/ 2A 2019 Paid Test Batch*
https://bit.ly/2ZiCD7X
*TNPSC Group 2A Video Course Details* : https://forms.gle/Y2eQV6nZejfFtav27Results
Average score
Your score
Categories
Pos.
Name
Entered on
Points
Result
Table is loading
No data available
1. Question
2. Question
3. Question
4. Question
5. Question
6. Question
7. Question
8. Question
9. Question
10. Question
11. Question
12. Question
13. Question
14. Question
15. Question
16. Question
17. Question
18. Question
19. Question
20. Question
21. Question
22. Question
23. Question
24. Question
25. Question
26. Question
27. Question
28. Question
29. Question
30. Question
31. Question
32. Question
33. Question
34. Question
35. Question
36. Question
37. Question
38. Question
39. Question
40. Question
41. Question
42. Question
43. Question
44. Question
45. Question
46. Question
47. Question
48. Question
49. Question
50. Question
51. Question
52. Question
53. Question
54. Question
55. Question
56. Question
57. Question
58. Question
59. Question
60. Question
61. Question
62. Question
63. Question
64. Question
65. Question
66. Question
67. Question
68. Question
69. Question
70. Question
71. Question
72. Question
73. Question
74. Question
75. Question
76. Question
77. Question
78. Question
79. Question
80. Question
81. Question
82. Question
83. Question
84. Question
85. Question
86. Question
87. Question
88. Question
89. Question
90. Question
91. Question
92. Question
93. Question
94. Question
95. Question
96. Question
97. Question
98. Question
99. Question
100. Question
Leaderboard: TNPSC GS Full Model Test -2 Tamil/English
Pos.
Name
Entered on
Points
Result
Table is loading
No data available
ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் அனைவரும் athiyamanteam.com இணையதளத்தில் பதிவு Register செய்திருக்க வேண்டும்.
இதுவரை நீங்கள் தளத்தில் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின் அஞ்சலை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் நீங்கள் லாகின் Login செய்த பிறகு ஆன்லைன் தேர்வு எழுதிக் கொள்ளலாம் உங்களின் தர வரிசை பட்டியல் தேர்வு எழுதும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
Download TNPSC App
TNPSC Group 4 Exam Previous Year Question Paper
TNPSC Group 4 Exam 2014 , 2016, 2018 Question Paper Analysis
Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam
TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016
TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018
All TNPSC Group 4 Previous Year Question Paper
Join TNPSC, TNUSRB, RRB Exams Video Course and Get Free Test Batch
Leaderboard: General Studies Free Online Test Set 1
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.