Forest Watcher Study Plan – வனக்காவலர் தேர்வு

Forest Watcher Study Plan – வனக்காவலர் தேர்வு

வனக்காவலர் தேர்விற்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வாறு தயாராக வேண்டும் தினமும் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் ஒவ்வொரு பாடத்தையும் நீங்கள் எவ்வாறு படித்து முடிக்க வேண்டும் அதற்கான வழிமுறை இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது வனக்காவலர் தேர்வுக்கு தயாராக கூடிய தேர்வர்கள் இதனை பயன்படுத்தி தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் நீங்கள் வனக்காவலர் தேர்விற்கு தயார் செய்து கொண்டிருந்தால்  இந்த தகவல் உங்களுக்கானது.

வனக்காவலர் தேர்வானது அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்விற்கு இன்னும் சரியாக 60 நாட்கள் உள்ளது இந்த 60 நாட்களை நீங்கள் முழுமையாக பயன்படுத்தினால் மிக எளிதாக தேர்வில் வெற்றி பெற முடியும்

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 6.30 மணி நேரம் நேரம் படிக்கத் தொடங்குங்கள் அதிகபட்சம் 13 மணி நேரம் வரை நீங்கள் படிக்க முடியும்.

நீங்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள் ஐந்திலிருந்து 6.30 மணி நேரம் வரை படிக்கத் துவங்குங்கள்.

நீங்கள் முழு நேரம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரம் வரை படியுங்கள் நிச்சயம் உங்களால் தேர்வில் வெற்றி பெற முடியும் ஒவ்வொரு நாளும் நீங்கள் எந்த பாடத்தை படிக்க வேண்டும் என்ற தகவல் அதற்கான அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதி நேரம் படிப்பவர் – 6.30 மணி நேரம் (குறைந்தது 5 மணி நேரம்)

காலை 5 மணி முதல் 8 மணி வரை – 3 Hrs

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை – 3 Hrs 30 Mins

முழு நேரம் படிப்பவர் – 13 மணி நேரம் (குறைந்தது 10 மணி நேரம்)

காலை 5 மணி முதல் 8 மணி வரை – 3 Hrs

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை – 3 Hrs

மாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை – 3 Hrs

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை – 3 Hrs 30 Mins

How to Score 130+ Forest Watcher Exam

Try to Score 120+ (80%) – Safe Zone


 

பகுதி நேரம் படிப்பவர் – 6 மணி நேரம் (குறைந்தது 5 மணி நேரம்)

அறிவியல் நான்கு பகுதியும் – 2 Hrs (60 Marks)

வரலாறு & இந்திய தேசிய இயக்கம் – 1 Hr 30 Mins (25 Marks)

நடப்பு நிகழ்வுகள் – 1 Hr (20 Marks)

கணிதம் & பொருளாதாரம் – 1 Hr (25 Marks)

இந்திய அரசியல் & புவியியல் – 1 Hr (20 Marks)

 

முழு நேரம் படிப்பவர் – 13 மணி நேரம் (குறைந்தது 10 மணி நேரம்)

அறிவியல் நான்கு பகுதியும் – 4 Hrs (60 Marks)

வரலாறு & இந்திய தேசிய இயக்கம் – 3 Hrs  (25 Marks)

நடப்பு நிகழ்வுகள் – 2 Hrs (20 Marks)

கணிதம் & பொருளாதாரம் – 2 Hrs (25 Marks)

இந்திய அரசியல் & புவியியல் – 2 Hrs (20 Marks)

 

Forest Watcher Video Course – Full Details

 

Forest Exam Model Question Paper

How to Score 130+ Marks in Forest Watcher

Download Forest Watcher Syllabus in Tamil

TN Forest Watcher Apply Link

Download TN Forest Watcher 465 Vacancies

TN Forest Exam Details : Click Here

Forest Watcher Exam Date : Click Here

 பெண்கள் விண்ணப்பிக்கலாமா :  Click Here

Forest Watcher Video Course – Full Details

Forest Watcher Official Notification Short Notice : Download 

Forest Watcher Official Notification in Tamil  : Download 

Forest Watcher Official Notification in English : Download 

Syllabus For Forest Watcher – Official : Download PDF

Forest Watcher PSTM Certificate :  Download 

Forest Watcher Mock Test : Click Here

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams, Forest Watcher Online Video Course , TN Forest Watcher Video Course, Forest Watcher Test Batch, Forest Watcher Video Coaching, TNFUSRC Exams Video Coaching.

Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee (TNFUSRC) has been constituted to recruit candidates through direct recruitment by conducting competitive examinations to fill up the vacancies for the post of Forester/Field Assistant, Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher in Tamil Nadu Forest Department and its allied corporations.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us