Site icon Athiyaman team

TNPSC ஆன்லைன் விண்ணப்பத்தில் எவ்வாறு மாற்றம் செய்வது ?

TNPSC One Time Registration System / நிரந்தரப் பதிவு முறை

பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு ஏற்றத்தின் போது தவறுதலாக சில விவரங்களை குறிப்பிட்டு உள்ளீர்கள் அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை சில விவரங்கள் மட்டும் நம்மால் மாற்றம் செய்ய முடியும் மற்ற விவரங்களை நம்மால் மாற்றம் செய்ய முடியாது. மாற்றம் செய்ய முடியாத விவரங்கள் என்ன அவற்றை எவ்வாறு மாற்றம் செய்வது மற்றும் என்பது போன்ற விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது


TNPSC OTR நிரந்தர பதிவேற்ற விவரங்களை எவ்வாறு மாற்றம் செய்வது
விண்ணப்பதாரர்கள் மாற்ற இயலாத விவரங்கள்/Non editable details
 Name / பெயர்
 Date of Birth / பிறந்த தேதி
 Father Name / Mother Name / பெற்றோரின் பெயர்
 Native Distirct / Place of Birth /பிறந்த மாவட்டம்
 Religion / Nationality / மதம் / சமயம் / இனம்
 Gender / பாலினம்
 Community Details / வகுப்பு மற்றும் ஜாதி சான்றிதழ் விவரங்கள்
 SSLC Certificate details / 10 ஆம் வகுப்பு சான்றிதழ் விவரங்கள்

 

விண்ணப்பதாரர்கள் மாற்ற இயலாத விபரங்களை எவ்வாறு மாற்றம் செய்வது?
How to change non editable details?

To change details of non editable details, you have to send email to contacttnpsc@gmail.com from the registered email id, with the following
details:-
Login ID
Name
Date of Birth
Registered email email ID
Registered Mobile Number
Mobile number to contact
Details to be changed
Scanned copy of Supporting documents

விண்ணப்பதாரர்கள் மாற்ற இயலாத விவரங்களை மாற்ற கீழ்க்கண்ட விவரங்களுடன் contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பவும்
 பயனர் குறியீடு
 பெயர்
 பிறந்த தேதி
பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி
பதிவு செய்யப்பட்ட  கைபேசி எண்
 தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்
 மாற்றம் செய்யப்பட வேண்டிய விவரம்
 ஸ்கேன் செய்யப்பட்ட உரிய ஆவணங்கள்

TNPSC official website

If any doubt please contact

General Queries

 044-25332855
 1800 425 1002

FOR GENERAL QUERIES
  1800 425 1002 (Toll Free)  (10 am – 05.45 pm)
   helpdesk@tnpscexams.in

Tech Queries

 044 25332833
 10:00 – 17:45 Hrs
 helpdesk@tnpscexams.in

HELPLINE    044 25300336, 25300337, 25300338, 25300339 (10 AM – 05.45 PM)

Exit mobile version