Site icon Athiyaman team

Harappa Tnpsc Important Question For All Exams

ஹரப்பா

முக்கிய வினா விடை

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான ஹரப்பா (Harappa) பற்றிய தகவல்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : General Knowledge

Subject : History

 

ஹரப்பாவின் மிகப்பெரிய வாணிக மையமாக திகழ்ந்த துறைமுகம் எது ?

பதில் லோத்தல்

 

ஹரப்பாவின் முக்கியத்தொழில் எது ஆகும் ?

பதில் மீன் பிடித்தல்

 

ஹரப்பாவின் முக்கிய ஆண் கடவுள் எது ?

பதில் பசுபதி

 

ஹரப்பாவில் விளைந்த முக்கிய விளைபொருட்கள் அவை ?

பதில் கோதுமை மற்றும் பார்லி

 

.ஹரப்பாவின் முக்கிய பெண் கடவுள்?

பதில் தாய்க்கடவுள்

 

ஹரப்பாவிற்கு முந்தைய மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் உள்ள காணப்படும் இடம் பெயர் ?

பதில் மெகர்கார்

 

ஹரப்பாவின்  மொழி  என்று கூறியவாறு யாரு ?

பதில் பார்பலோ

 

ஹரப்பா எழுத்துகள் எழுதப்படும் முறை எது ?

பதில் வலமிருந்து இடமாக

 

ஹரப்பா சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு உள்ள மங்கை யாரு ?

பதில் நாட்டிய மங்கை

 

.ஹரப்பாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள் எது ?

பதில் கோதுமை,பார்லி,எண்ணெய் வித்துகள்

 

ஹரப்பாவின் இறக்குமதி பொருட்கள் எது ?

பதில் தங்கம்,செம்பு,ஈயம்

 

ஹரப்பா காலம் கி.மு.2000-1800 எனக்கூறியவர் யார் ?

பதில் ஃபேர்சர்வ்ஸ்

 

ஹரப்பா காலம் கி.மு.2300-1750 எனக்கூறியவர் யார் ?

பதில் டி.பி.அகர்வால்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான ஹரப்பா (Harappa) பற்றிய தகவல்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Exit mobile version