கனிஷ்கர்
வரலாறு முக்கிய வினா விடை
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாறு கனிஷ்கர்(Kanishkar)-பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : General Knowledge
Subject : History
கனிஷ்கர் அவையிலிருந்த புத்த சமய அறிஞர் யாரு ?
பதில் – அசுவ கோசர்
புத்த மதத்தில் மகாயானம் -ஹீனயானம் என இரு பிரிவுகள் தோன்றி காலம் என்ன ?
பதில் – கனிஷ்கர் காலத்தில்
.கனிஷ்கர் கட்டிய புத்த சமய மாநாடு ?
பதில் – நான்காம் புத்த மாநாடு
.கனிஷ்கர் காலத்தில் தோன்றிய சிற்பக்கலை யாது ?
பதில் – காந்தார சிற்பக்கலை
.புத்தரைக் கடவுளாக வழிபட்ட சமயம் எது ?
பதில் – மகாயானம்
காந்தார சிற்பக்கலை என்பது எந்த நாடு இணைப்பு ?
பதில் – இந்திய-கிரேக்க கலை இணைந்தது
முதலாம் சந்திரகுப்தரைத் திருமணம் செய்து கொண்ட இளவரசி பெயர் என்ன ?
பதில் – லிச்சாவி நாட்டு இளவரசி
சமுத்திர குப்தர் யாருடைய புதல்வர் ?
பதில் – முதலாம் சந்திர குப்தர்
சமுத்திர குப்தரின் வெற்றியைத் குறிப்பிடும் கல்வெட்டு எது ?
பதில் – அலகாபாத் கல்வெட்டு