Mayuriyar Tnpsc Important History Questions For All Exams

மவுரியர் 

 வரலாறு  முக்கிய வினா விடை 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாறு – மவுரியர்  (History – Mayuriya )பற்றிய தகவல்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : General Knowledge

Subject : History

மவுரியர் பேரசின் முக்கிய வரி ?
பதில் நிலவரி

மவுரியர் கால கல் தூண் எது ?
பதில் – சாரநாத் கல்தூண்

மவுரியர் கலை வளர்ச்சியினால் எழுந்த ஸ்தூபி யாரு ?
பதில் – சாஞ்சி ஸ்தூபி

மவுரியர் கலையை வெளிப்படுத்தும் குகைக்கோவில் என்ன பெயர் ?
பதில் – பராபர் குகைக் கோவில்

குஷானர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் எது ?
பதில் – கி.மு.200 முதல் கி.மு.100

குஷானர்களின் இனம் எது ?
பதில் – யூச்சி

 

குஷானர்களின் தலைநகரம் எது ?
பதில் – புருஷபுரம்

 

கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் எது?
பதில் – புத்தம்

கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டு எது ?
பதில் – கி.பி. 78

குஷானர்களின் வீழ்ச்சிக்குப் பின் வந்த பேரரசு?
பதில் – குப்தப் பேரரசு

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான மவுரியர்  (mayuriya )பற்றிய தகவல்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: