Site icon Athiyaman team

On This Day In History – May 24 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – மே 24

On This Day In History – May 24

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : MAY 24

 

இன்றைய வரலாறு – மே 24

பிறப்புகள் 

1686 கப்ரியேல் பரன்ஹைட், ஜெர்மனிய இயற்பியலாளர் (இறப்பு நாள்  1736)

1819 விக்டோரியா மகாராணி(Queen Victoria), ஐக்கிய அமெரிக்காவின் அரசி (இறப்பு நாள்  1901)

1905 மிகயில் ஷோலகவ்(Mikhail Sholokhov), நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இறப்பு நாள்  1984)

1921 சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்

1979 ட்ரேசி மெக்ரேடி(Tracy McGrady), அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1543 நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்(Nicolaus Copernicus), வானியலாளர் (பிறப்புநாள்  1473)

1981 சி. பா. ஆதித்தனார் தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் (பிறப்புநாள்  1905)

 

இன்றைய  நாளின்  சிறப்பு

எரித்திரியா: விடுதலை நாள் (1993)

முக்கிய  வரலாறு  நிகழ்வு 

1883 நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.

1993 எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.

2000 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.

2000 இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.

2001 எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவரே.

2002 ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.

2006 விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Exit mobile version