இன்றைய வரலாறு – மே 26
On This Day In History – May 26
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 26
இன்றைய வரலாறு – மே 26
பிறப்புகள்
1799 – அலெக்சாண்டர் புஷ்கின்(Alexander Pushkin), உருசியக் கவிஞர் (இறப்பு நாள் 1837)
1844 – மகா வைத்தியநாதையர்(Maha Vaidyanatha Iyer), கருநாடக இசைக் கலைஞர் (இறப்பு நாள் 1893)
1937 – மனோரமா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை . (இறப்பு நாள் 2015)
இறப்புகள்
1989 – கா. அப்பாத்துரை, தமிழறிஞர் (பிறப்புநாள் 1907)
இன்றைய நாளின் சிறப்பு
அவுஸ்திரேலியா – தேசிய மன்னிப்பு நாள்
போலந்து – அன்னையர் நாள்
ஜோர்ஜியா – தேசிய நாள.
முக்கிய வரலாறு நிகழ்வு
.1896 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.
.
1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.