இன்றைய வரலாறு – மே 22
On This Day In History – May 22
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 22
இன்றைய வரலாறு – மே 22
பிறப்புகள்
1859 –சேர் ஆர்தர் கொனன் டொயில்,(Sir Arthur Conan Doyle) துப்பறியும் எழுத்தாளர் (இறப்பு நாள் 1930)
1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இறப்பு நாள் 1946)
1944 – வை.கோபாலசாமி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர்
1926 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இறப்பு நாள் 1977)
இறப்புகள்
1885 – விக்டர் ஹியூகோ ,(Victor Hugo) பிரெஞ்சு எழுத்தாளர் (பிறப்பு நாள் 1802)
இன்றைய நாளின் சிறப்பு
சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்
யேமன் – தேசிய நாள்
இலங்கை – தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972)
இன்றைய நாளின் சிறப்பு
1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990 – விண்டோஸ் 3.0 (Windows) வெளியிடப்பட்டது.
2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள்.தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.