இன்றைய வரலாறு – மே 27
On This Day In History – May 27
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 27
இன்றைய வரலாறு – மே 27
பிறப்புகள்
1907 – ராச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியியலாளர், (இறப்பு நாள் 1964)
1923 – ஹென்றி கிசின்ஜர், நோபல் பரிசு பெற்றவர்.
1956 – கிசெப்பே டோர்னடோரே, இத்தாலிய திரைப்பட இயக்குநர்
1975 – மைக்கேல் ஹசி, அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்.
1977 – மகெல ஜயவர்தன, இலங்கை துடுப்பாட்ட வீரர்.
இறப்புகள்
1910 – ராபர்ட் கோக்(Robert Koch), ஜெர்மனிய அறிவியலாளர் (பிறப்புநாள் 1843)
1964 – ஜவஹர்லால் நேரு(Jawaharlal Nehru), முதலாவது இந்தியப் பிரதமர் (பிறப்புநாள் 1889)
1597 – டொன் யுவான் தர்மபால, இலங்கை கோட்டே மன்னன்
இன்றைய நாளின் சிறப்பு
பொலீவியா – அன்னையர் நாள்
நைஜீரியா – சிறுவர் நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1883 – ரஷ்யாவின் மன்னனாக மூன்றாம் அலெக்சாண்டர் முடி சூடினான்.
1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
1967 – அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1994 – சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் 20 ஆண்டுகளின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.