இன்றைய வரலாறு – மே 24
On This Day In History – May 24
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 24
இன்றைய வரலாறு – மே 24
பிறப்புகள்
1686 – கப்ரியேல் பரன்ஹைட், ஜெர்மனிய இயற்பியலாளர் (இறப்பு நாள் 1736)
1819 – விக்டோரியா மகாராணி(Queen Victoria), ஐக்கிய அமெரிக்காவின் அரசி (இறப்பு நாள் 1901)
1905 – மிகயில் ஷோலகவ்(Mikhail Sholokhov), நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இறப்பு நாள் 1984)
1921 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்
1979 – ட்ரேசி மெக்ரேடி(Tracy McGrady), அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1543 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்(Nicolaus Copernicus), வானியலாளர் (பிறப்புநாள் 1473)
1981 – சி. பா. ஆதித்தனார் தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் (பிறப்புநாள் 1905)
இன்றைய நாளின் சிறப்பு
எரித்திரியா: விடுதலை நாள் (1993)
முக்கிய வரலாறு நிகழ்வு
1883– நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது.
1993 – எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.
2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.
2000 – இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
2001 – எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்ப்பா டெம்பா ஷேரி எட்டினார். அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவரே.
2002 – ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.
2006 – விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.