Athiyaman team

TNPSC OCTOBER CURRENT AFFAIRS – OCT 10-15

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10-15th October 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC October Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

 

 

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date :10-15  October 2021

IMPORTANT DAYS :

10 October – world mental health day  உலக மனநல தினம்

11 Oct – International Day of the Girl Child   சர்வதேச பெண் குழந்தை தினம்

Oct 12 – World Arthritis Day  உலக மூட்டுவலி தினம்

13 Oct –  International Day for Natural Disaster Reduction

இயற்கை பேரிடர் குறைப்புக்கான சர்வதேச தினம்

14 Oct –  World Standards Day உலக தரநிலைகள் தினம்

15 oct – world students day   உலக மாணவர்கள் தினம் ,  global handwashing day
உலகளாவிய கை கழுவும் நாள்

பேராசிரியர் வி.எஸ்.ராஜம் – 2010. பேராசிரியர் பொன் கோதண்டராமன்  – 2011. பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி மற்றும் பேராசிரியர் பி.மருதநாயகம் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கான விருது. பேராசிரியர் கே மோகனராசு மற்றும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் 2014 மற்றும் 2015. பேராசிரியர் கே.ராஜன் மற்றும் பேராசிரியர் உல்ரிச் நிக்கோலஸ் 2016 மற்றும் 2017. கவிஞர் ஈரோடு தமிழன்பன் மற்றும் பேராசிரியர் கே.சிவமணி 2018 மற்றும் 2019.

Exit mobile version