Mumbai High Court Job Notification – 8921 Posts – 8th, 10th Jobs

மும்பை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 

வேலைவாய்ப்பு விவரம் : மும்பை உயர்நீதிமன்றத்தில்   8921 ஸ்டெனோகிராபர், இளநிலை கிளார்க் போன்ற காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018-2019-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 
8921 மொத்த காலிப்பணியிடங்கள்

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Stenographer  –  1013

Peon/Hamal  – 3170

Junior Clerk – 4738

கல்வி தகுதி : 
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : 
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 38 வருடங்கள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : ரூ. 4,440 – 34,800 தர ஊதியம் ரூ.4300
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 
துவங்கும் நாள் :  28.03.2018
கடைசி நாள் : 10.04.2018
தேர்வு நாள்  :  06.05.2018

பணியிடம் :  மும்பை

விண்ணப்பிக்கும் முறை : 
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை : 
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு

Official – Important Documents

Notification Details

Website

Job Apply Link

 

, , , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of