Bank

பொதுத்துறை வங்கிகளில் 12075 கிளார்க் பணியிடம்

IBPS Recruitment 2019-20 பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 12 ஆயிரத்து 75 கிளார்க் பணியிடங்களுக்கான 9-வது பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம்(ஐபீபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us