Railway

Railway Paramedical Recruitment 2019 for 1937 Paramedical Staff

Railway Paramedical Recruitment 2019 for 1937 Paramedical Staff ரயில்வே துறையில் இருந்து 1937 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாராமெடிக்கல் கேட்டகிரி பிரிவின் CEN 02/2019  கீழ் 1937 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 4ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு தகுதியுள்ள  வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

RRB NTPC Vacancies Increased 44531 Vacancies

RRB NTPC Vacancies Increased  to 44531 Vacancies RRB NTPC Recruitment Notification 2019 – 44531 Vacancies ரயில்வே துறையை வெளியிடப்பட்டுள்ள RRB NTPC 2019 Vacancies காலியிடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் முழுமையான விவரங்கள் அடங்கிய PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.காலியிடங்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 531 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கு முன்பு 35 ஆயிரத்து 277 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

RRB Group D Result official date March 4

RRB Group D Result 2018-2019 date ரயில்வே குரூப் டி தேர்வு முடிவுகள் வருகின்ற மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.உடல் தகுதி திறன் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RRB Job Opening for NTPC Posts 35277 vacancies – 2019

Railway Recruitment Board (RRB) NTPC Posts – 2019     வேலைவாய்ப்பு விவரம் : Railway Recruitment Board (RRB)  – இல் காலியாக உள்ள NTPC Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

RRB NTPC 2019 Official Detailed Notification

RRB NON TECHNICAL POPULAR CATEGORIES (NTPC)GRADUATE & UNDER GRADUATE POSTS RRB NTPC 2019 Official Detailed Notification ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள 150000 காலியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ முழு விவரங்களுடன் கூடிய Detailed Notification தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித் தகுதி என்ன தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தேர்வு செய்யும் முறை போன்ற விவரங்கள் இந்த பதிவில் உள்ளது.

ரயில்வே துறையில் 130000 பணி ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் 1 தொடங்குகிறது

RRB Recruitment 2019 NTPC Application Starts March 1 ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு link நாளை முதல் ஆக்டிவேட் செய்யப்படும்.

RPF SI Exam Selection list and 2nd Stage admit card

RPF SI Exam Selection list and 2nd Stage admit card ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து நடத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் இணையதளத்தில் பிடிஎப் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது pdf இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள  PDF பதிவிறக்கம் செய்வது உங்களுடைய பதிவு எண்ணை வைத்து தெரிந்து கொள்ளலாம். அனைத்து Region தேர்வு முடிவு அடுத்த நிலைக்கு…

RRB Group D 2018 Result and where to check

RRB Group D 2018 Result date Railway ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட RRB Group D 2018 Result தேர்வு முடிவுகள் 2018 பிப்ரவரி 28 2019 ஆம் தேதியில் RRB தேர்வு முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முடிவுகள் 27 அல்லது 28 ஆம் தேதி RRB அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

RRB NTPC 2019 Recruitment for 1,30,000 Vacancies official

RRB NTPC 2019 Recruitment ரயில்வே துறையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் தேதி தேர்வு கட்டணம் போன்ற முழு விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

RRB JE Previous Year Question Paper 2015 Download

RRB JE 2019 RRB JE Previous Year Question Paper 2015 SHIFT 3 RRB JE ஜூனியர் இன்ஜினியர் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.

RPF Constable Answer Sheet Released

RPF Constable Answer Sheet Released ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட கணினிவழி தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது உங்களுடைய விடைத்தாளை நீங்கள் இப்பொழுது சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அடுத்து தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு பிப்ரவரி இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop