Site icon Athiyaman team

November 23rd Current Affairs For All Exams 2019

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(Nov 23rd Current Affairs  2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Nov 23rCurrent Affairs.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Nov 23rd  Current Affairs  2019 

சிறந்த செயல்பாட்டுக்காக தமிழக அரசுக்கு 3 விருதுகள் : 

இந்தியா டுடே’ பத்திரிகையின் சார்பில்  ‘மாநிலங்களில் சிறந்த மாநிலம்’ விருதுகள் 2019 வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா டுடே’ குழுமத்தின் ஏற்பாட்டில்   நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  இந்தியாவில் பெரிய மாநிலங்களில் அனைத்துத் துறைகளின் செயல்பாட்டில் மிகச் சிறந்த மாநிலம், சட்டம் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிப்பதில் மிகச் சிறந்த மாநிலம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம் ஆகிய மூன்று விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டன.

சம்பர் ஏரியில் 18,000 புலம்பெயர்ந்த பறவைகள் இறந்ததன் பின்னணியில் ஏவியன் தாவரவியல் :

Microsoft launches K-12 Education Transformation Framework :

இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..! : 

பேரழிவின் கடைசி கட்டத்தில் கோரமாரா தீவு : 

சர்வதேச பத்திரிகை சுதந்திர விருது : 

FASTag countdown begins : 

Swachh Survekshan Grameen Awards 2019 :

World Chronic Obstructive Pulmonary Disease(COPD) Day : 

 

 

Check All Month Current Affairs

Download Nov 23rd Current Affairs PDF 

 

Download Nov 23rd Current Affairs PDF 

 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Exit mobile version