Description
இந்த செட்டில் உள்ள 5 புத்தகங்கள்
What’s inside the set — all five wrappers, exactly as you receive them
புத்தகம் 1
இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
History · Unit III · SCERT 6th – 12th
புத்தகம் 2
இந்திய தேசிய இயக்கம்
Indian National Movement · Unit III · SCERT
புத்தகம் 3
இந்திய ஆட்சியியல்
Polity · Unit IV · SCERT 6th – 12th
புத்தகம் 4
இந்திய பொருளாதாரம்
Economics · Unit V · SCERT 6th – 12th
புத்தகம் 5
இந்திய புவியியல்
Geography · Unit II · SCERT 6th – 12th
₹2,329
₹1,999
மாதிரி பக்கங்கள் & புத்தக விமர்சனம்
Look inside before you order — sample pages and video reviews
📁
ALL BOOK SAMPLE INDEXஅனைத்து புத்தகங்களின் மாதிரி பக்கங்கள்
📖
INM Book Reviewவீடியோ விமர்சனம்
🌍
Geography Book Reviewவீடியோ விமர்சனம்
ஏன் இந்த செட்?
- புதிய பாடத்திட்டம்: TNPSC திருத்தப்பட்ட Group 1 / 2 / 2A / 4 பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.
- Where to Study முறை: பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் புதிய சமச்சீர் புத்தகத்தில் எங்கெங்கு உள்ளன என்ற அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- சமச்சீர் புத்தகம் தேவையில்லை: 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுக்குத் தேவையான பாடங்கள் மட்டும்.
- அச்சுத் தரம்: புதிய புத்தகம், நல்ல தாள் தரம், single colour print — ஜெராக்ஸ் இல்லை, பழைய புத்தகம் இல்லை.
- Social Studies முழுமை: GS-ல் அதிக மதிப்பெண் தரும் ஐந்து பிரிவுகளும் ஒரே செட்டில்.
யாருக்கு ஏற்றது
Group 4VAOTNUSRBTN Forest
புத்தக விவரம்
| புத்தகங்கள் | 5 (History, INM, Polity, Economics, Geography) |
|---|---|
| மொழி | தமிழ் வழி (Tamil Medium) |
| ஆதாரம் | SCERT / புதிய சமச்சீர் — 6th to 12th |
| அச்சு | Single colour, good paper quality, new print |
| எடை | சுமார் 5000 கிராம் |
| டெலிவரி | 2–4 வேலை நாட்கள் · டெலிவரி கட்டணம் இலவசம் |
கவனிக்க: பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. Book back questions, model questions, colour copy கிடையாது.
சந்தேகம் உள்ளதா? நேரடியாகக் கேளுங்கள்.










