15 June
அக்னி பாதை The Agnipath scheme ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முப்படைகளில் 4 ஆண்டு சேவை உள்ளிட்ட முழு விவரம் ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம்.
