காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு TNUSRB SI Result தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.இதில் காவல் பணியில் இருந்துக் கொண்டு இத் தேர்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில்1,42,448 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop