12 April
எரிசக்தி ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. ஆற்றல் மற்றும் காலநிலை திட்டங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.
