‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம்

‘பாரத் கெளரவ்’ Bharat Gaurav Trains தனியாா் ரயில் திட்டம்

‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம் Bharat Gaurav Trains   நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரயில்களை இயக்க, ‘பாரத் கவுரவ்’ திட்டம் நவம்பர் 23 ஆம் தேதி துவங்கப்பட்டது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop