புகழ்பெற்ற இந்தியர்கள்

புகழ்பெற்ற இந்தியர்கள்

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்ய உள்ளது. இந்த 75 ஆண்டுகளில் உலக அளவில் பல இந்தியர்கள் புகழ்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம். முதல் பெண்மணி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட், நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் மூலம் இந்தியப் பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல நாடுகளுக்கு இந்தியாவின் தூதராக விஜயலட்சுமி இருந்தார். உச்சபட்சமாக 1953இல் ஐக்கிய நாடுகள் பொதுச்…

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop