வனக்காவலர் தேர்விற்கு விண்ணப்ப கட்டணம்

TN Forest Watcher Exam Fees – வனக்காவலர் தேர்வு

வனக்காவலர் தேர்விற்கு விண்ணப்ப கட்டணம்  வனக்காவலர் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளன வருகின்ற 10ஆம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். நிறைய நபர்கள் விண்ணப்பிக்கும்போது தேர்வு கட்டணம் செலுத்தவில்லை தேர்வு கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற சந்தேகம் கேட்கின்றீர்கள் அதை பற்றிய தகவல் இந்த பக்கத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது அதியமான் குழுமத்தின் சார்பாக வீடியோ வகுப்புகள் எடுக்கப்படுகின்றன இந்த வீடியோவில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop