20 January
FORESTER EXAM STUDY PLAN PDF TEST BATCH தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், தமிழ்நாடு அரசின் வனத்துறை மற்றும் வனக்கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள வனவர் / கள உதவியாளர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகிய பதவிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகளை அவ்வப்போது தமிழ்நாடு வனத்துறையின் இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்படும். காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கை…
