gangman

மின்வாரிய கேங்மேன் பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு!

மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணிகளுக்கான தேர்வு திருச்சியில் நடைபெறவிருந்த நிலையில் கன மழை காரணமாக அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இத்தேர்விற்கான புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Play sound