Group 1 Exam Postponed

குரூப்-1 முதல் நிலைத்தேர்வு ஒத்திவைப்பு

 குரூப்-1 முதல் நிலைத்தேர்வு ஒத்திவைப்பு TNPSC Group 1 Exam Postponed 2020 தமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வு ஏப்.5-ல் நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop