18 February
ISRO Recruitment 2020 – 182 Vacancies வேலைவாய்ப்பு விவரம் : இந்திய விண்வெளித் துறையில் ( Indian Space Research Organization ) 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
