Kanchipuram District

TNAHD Assistant Recruitment – Kanchipuram District

காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி. தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us