03 March
தமிழக மின்வாரிய தேர்வு தமிழில் நடத்த மனு TANGEDCO Recruitment 2020 மின்வாரிய பணித்தேர்வை தமிழில் நடத்தக் கோரிய வழக்கில் மின்வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார்.
