TNPSC Exam Soon

குரூப்-2, குரூப்-2ஏ அறிவிக்கை வெளியாக இருக்கிறது

குரூப்-2, குரூப்-2ஏ அறிவிக்கை வெளியாக இருக்கிறது   தமிழக தேர்வாணையத்தை பொருத்தமட்டில் குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3, குரூப்-4 பணியிடங்களுக்காக இந்தாண்டு 12,253 பதவிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடந்துவருகிறது. நாளை மட்டும் குரூப்-2, குரூப்-2ஏ பணிகளுக்காக 6 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அறிவிக்கை வெளியாக இருக்கிறது. இதுதவிர தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 9,494 ஆசிரியர்களை பணிக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop