அரசு ஊழியர் ஓய்வு வயது 59 புதிய தேர்வு அறிவிப்பு வருமா தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
TNPSC Research Assistant Posts – 2019 வேலைவாய்ப்பு விவரம் : Tamil Nadu Public Service Commission(TNPSC) – யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) TNPSC Group 1 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கான விண்ணப்பத்தின் நிலை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இதில் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதற்கான விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கும். உங்களது விண்ணப்பம் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Group 1 Exam Prelims Syllabus – 2019 இந்த பக்கத்தில் TNPSC Group 1 தேர்வுக்கு தேவையான பாடத்திட்டம் ( TNPSC Group 1 Syllabus For Prelim Exam ) கொடுக்கப்பட்டுது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC Group 1 2019 Exam Notification for 139 Posts Applications are invited only through online mode upto 31.01.2019 for direct recruitment to the vacancies in the following posts included in TNPSC CCS-I Examination (Group-I Services):-
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். June 10- 2018 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும்.
Those who have passed the Tamil Nadu Public Service Commission (TNPSC) exam and plan to get TNPSC verify their qualification certificates before attending job interviews, an official release has stated that from now onwards candidates can avail the service online instead of spending valuable time at TNPSC offices.
