தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக TN EB – AE / JA / Assessor பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பாடக்குறிப்புகள் இந்த தேர்விற்கு தேவையான பாட குறிப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், இந்தப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் கட் ஆப் மதிப்பெண்கள் தேர்விற்கான பாடத்திட்டம் அனைத்தையும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
மின் கணக்கீட்டாளர் பணிக்கான ஆன்லைன் வீடியோ வகுப்புகள் Athiyaman Team-லிருந்து மார்ச் 16-ம் தேதியிலிருந்து தொடங்கப்படுகிறது. விருப்பம் உள்ள நபர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
TNEB Exam 2020 Video Class -Contact: 8681859181