TNPSC Test Series
SELECT YOUR SUBJECTS
Click to view all available test series for an exam
Frequently asked questions
தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும் .இதனை உங்களது கணினி மொபைல் மற்றும் டேப்லெட் வழியாகவும் எழுத முடியும்.
ஆம்.தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் அதற்கான விடைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஒவ்வொரு தேர்வு முடிந்த பிறகும் அதற்கான சரியான விடைகள் அங்கேயே காட்டப்படும். மேலும் அதற்கான விடைத்தாள் (only Tamil) உங்களது இமெயில் அனுப்பப்படும்
தேர்வு என்பது உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ள உதவும் என்பதால் ஒருமுறை மட்டுமே எடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபடியும் எழுத தேர்வாக எழுத முடியாது
அனைத்து தேர்வுகளும் தேர்வு வரும் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
தேர்வுக்கான அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது அந்த நாட்களில் இந்த தேர்வுகளை எடுக்கவும்.
ONline Video CLASS
SELECT YOUR EXAM
Click to view all available Video Class for an exam
gROUP 2,2a,4
- TAMIL
- APTITUDE (Tamil and English)
- GENERAL STUDIES (TM)
-
300 hrs+ Videos
-
Free online Test Batch worth Rs.2000
- Learn From Home