RRB Group D 2018 Oct 4 Questions Asked in All shifts

 

RRB Group D 2018 Questions Asked

Oct 4 2018- Shift 1,2,3 – Tamil 

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
இன்று 04 Oct 2018 நடந்த ரயில்வே குரூப் D ( RRB Group D Questions )தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கு நினைவிலிருக்கும் கேள்விகளை இங்கே வாட்ஸ்அப் எண் 8681859181 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் telegram groupக்கும் அனுப்பலாம்.

Fill RRB Group D Questions – Fill this form

நீங்கள் நினைவில் வைத்திருக்கும் கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Railway RRB Group D Oct 4

QUESTIONS ASKED –     All Shifts

  1. அழுத்தத்தின் சூத்திரம்?
    1. அழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதன் ஒரு குறிப்பிட்ட அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையாகும்.
    2. Thrust/ Area
    3. அழுத்தத்தின் SI அலகு பாஸ்கல் (pascal)
  2. ஹோமோசெப்பியன் என்று யார்  கூறியது ? கார்ல் லின்னேயஸ்
  3. சிறந்த இயக்குநர் விருது IIFA 2018? சாக்கெட் சௌத்ரி
    Saket Chaudhary for Hindi Medium
    Amit V Masurkar for Newton
    Anurag Basu for Jagga Jasoos
    Ashwiny Iyer Tiwari for Bareilly Ki Barfi
    Suresh Triveni for Tumhari Sulu
  4. தக்லமகான் பாலைவனம் எங்கு  அமைந்துள்ளது? சீனா
  5. ஆற்றலின் அலகு? SI Unit of Energy ஜூல்
  6. Quantity  என்பது ytitnauQ என எழுதப்பட்டால், Quality  எப்படி எழுதப்படும்? If Quantity is written as ytitnauQ, how will Quality be written? ytilauQ
  7. 2018 ஆம் ஆண்டில் எந்த  மஹாராஷ்டிரருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கபட்டது ? முர்லிகந்த் பெட்கர், சம்பத் ராம்தே, ஆர் கப்ரா, அர்விந்த் குப்தா போன்றவர்கள்
  8. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் யார்? அமித் பங்கல்
  9. ஜனவரி 1  2015 , திங்கட் கிழமை என்றால் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி என்ன? செவ்வாய்க்கிழமை
  10. நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்களின் ஹைட்ரஜன் தேவைக்கு எந்த இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது? நிக்கல்
  11. ஆல்கா என்ன குழுவை சேர்ந்தவை? Protista
  12. 42 வது அரசியலம்பின் திருத்தத்தில்  எந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன? 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.
  13. சீன உப்பு இரசாயன பெயர் என்ன? மோனோசோடியம் குளூட்டமேட்.
  14. மெண்டலீவ்  அட்டவணையில் நிக்கல் முன் வைக்கப்பட்டுள்ளது? கோபால்ட்
  15. 2018 ஆம் ஆண்டின் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை எந்த நாட்டில் நடக்கும் ? இந்தியா (reapeted )
  16. period 5  ல் மந்த வாயு ? செனான்
  17. iron chancellor என அழைக்கப்பட்டவர் யார்? ஓட்டோ வான் பிஸ்மார்க்
  18. ஐ.நா.வின் தற்போதைய  இந்தியபிரதிநிதி யார்? சையது அக்பருடின்
  19. சீசிலிஸ் Seychelles  எந்தக் கடலில் அமைந்துள்ளது? இந்திய பெருங்கடல்
  20. அழுத்தத்தின் அலகு? பாஸ்கல்
  21. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் யார்? சுஷ்மா ஸ்வராஜ்
  22. ஆசியா கோப்பை 2018 நடைபெற்ற இடம்? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  23. RBC இன் வாழ்நாள் ? 120 நாட்கள்
  24. Formula of Force? Mass x Acceleration
  25. எஸ்.வி சுனில் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? ஹாக்கி
  26. 2017 Gyanpeeth award விருது வென்றவர்? கிருஷ்ணா சோபி
  27. நீச்சல் போட்டியில் 2018 பத்ம ஸ்ரீ விளையாட்டு வீரர்?முர்லிகாந்த் பெட்கார் Murlikant Petkar
  28. Value of root 0.7?
  29. மத்தியப் பிரதேச ஆளுநர் யார்? ஆனந்தீபன் படேல்
  30. பாபர் எப்போது இந்தியாவை தாக்கினார்  (முதல் முறையாக)? 1526
  31. சரஸ்வதி சம்மான் விருது 2016 வெற்றியாளர்? மஹாபலேஷ்வர் சைல் – Mahabaleshwar
  32. எத்தனை  ஹைட்ரஜன் அணுக்கள் எதனாலில் உள்ளன?   6
  33. Who founded khilji Dynasty?
  34. What is the prime source of revenue of the state government?
  35. Who is the Prime Minister of Bangladesh?
  36. Where will 32nd summer Olympic games will be organised?
  37. which team won Vijay Hazare trophy 2017-18?

 

 

RRB Group D Questions Oct 4 –  PDF – 

RRB Group Exam 2018 - Questions & Answers

Exam DateShift DetailsRead
17-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
18-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
19-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
20-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
24-9-2018All 3 Shifts Check to View
26-9-2018Shift 1Check to View
Shift 1,2,3 Check to View
27-9-2018Shift 1,2,3 Check to View
28-9-2018Shift 1,2,3 Check to View
01-10-2018Shift 1,2,3 Check to View
03-10-2018Shift 1,2,3 Check to View
04-10-2018Shift 1,2,3 Check to View
05-10-2018Shift 1,2,3 Check to View
RRB Group Exam 2018 - Questions & Answers

 

RRB Group D Exam Important Details 2018

S.NoDetailsLinks
1RRB Group D Exam E Call Letter Download செய்ய இயலாதவர்கள்?Check to View
2ரயில்வே Group D ஹால் டிக்கெட் இன்னும் வரவில்லையா ?Check to View
3ரயில்வே குரூப் D ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதுவது எப்படி
Check to View
4Railway RRB group D exam Hall Ticket Announced
Check to View
5Railway RRB group D exam Hall Ticket VideoCheck to View
6RRB Group D Exam Pattern and Marks official Notice
Check to View
7RRB Group D Model Test 01
Click Here
8RRB Group D Model Test 02
Check to View
9Railway Group D Selection Process,Exam Pattern & Syllabus 2018
Check to View
10Railway Group D Syllabus 2018 with Weightage
Click Here
11All Month Current Affairs 2018
Check to View
12How to Write Online Exam Practice and Strategy Video
Check to View
13தேர்வு எப்படி நடைபெறும்,
என்ன கொண்டு செல்ல வேண்டும்
Check to View
14தேர்வு எப்படி நடைபெறும் VideoCheck to View
15RRB Group D previous Year Question Paper
Check to View
16RRB ALP & Technician 2018 CBT Mock Test link to Practice
Check to View
17To Join RRB ALP and Group D Online Class
Check to View

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us