TN forester Exam Time Table & Hall Ticket Date announced

DATES FOR CONDUCT OF COMPUTER BASED ONLINE EXAMINATION FOR THE POST OF FORESTER

தமிழ்நாடு வனத்துறையில் இருந்து இன்றும் ஒரு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வனவர், வனக்காப்பாளர் தேர்வுக்கான தேதி வெளியிடப் பட்டுள்ள நிலையில் தற்போது இதற்கான Batch நேரம் வெளியிடப்பட்டுள்ளது.எவ்வளவு கேள்விகள் கேட்கப்படும் என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

The Computer based Online Examination will be conducted from 25.11.2018 to
28.11.2018 after dividing the applicants in four batches. The schedule is given below:மேலும் தேர்வுக்கான admit card வருகின்ற 18.11.2018 முதல் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் மொத்தம் 150 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும் 150 Multiple Choice Questions (MCQs)

Paper 1 general Studies 150 கேள்விகள் கேட்கப்படும்

Paper 1 general Science 150 கேள்விகள் கேட்கப்படும்

அதிகபட்ச மதிப்பெண் 100

 

Batch NoDate of
Examination
Paper I
General Knowledge
Paper II
General Science
 
I25.11.201810.00 AM to 01.00PM3.00PM to 6.00 PM
II26.11.201810.00 AM to 01.00PM3.00PM to 6.00 PM
III27.11.201810.00 AM to 01.00PM3.00PM to 6.00 PM
IV28.11.201810.00 AM to 01.00PM3.00PM to 6.00 PM


Both Paper–I and Paper–II shall consist of 150 Multiple Choice Questions (MCQs).
 Maximum Marks -100 each paper.
 All questions carry equal marks.
THERE IS NO NEGATIVE MARKING.
 Admit cards can be downloaded from 18.11.2018 onwards

 Batchwise Time Schedule for ONLINE Examination for Forester / Forest Guard / Forest Guard with Driving License

 

 

 வனவர்,  வனக்காப்பாளர்

Join Forester / Forest Guard Video Class

Click Here

More Details About Online Class

Call 8681859181

 

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Subscribe  
Notify of