Tamilnadu Court Jobs – Madurai Court Job 8th 10th 12th

 TN Court Govt Job Notification – 2018

Madurai Court Recruitment 2018 

வேலைவாய்ப்பு விவரம் :    மதுரை மாவட்டத்தில்  காலியாக   உள்ள Office Assistant, Gardener, Night Watchman, Sweeper and Masalchi  என பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . 

மதுரைமாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (தற்காலிகம்) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், வாகன ஓட்டுநர், ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர், அலுவலக உதவியாளர், மசால்ஜி , மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், இரவுக்காவலர் தோட்டக்காரர் , சுகாதார பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்  பதவிகளுக்கு நியமனம் மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது .
அப்பதவிக்கு தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலியிடங்கள் : 157 

  1. கணினி இயக்குபவர் (தற்காலிகம்) – 7
  2. முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் – 7
  3. வாகன ஓட்டுநர் – 1
  4. ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் – 17
  5. அலுவலக உதவியாளர் – 67
  6. இரவுக் காவலர் – 28
  7. மசால்ஜி – 17
  8. மசால்ஜி மற்றும் இரவுக்காவலர் – 1
  9. தோட்டக்காரர் – 6
  10. சுகாதார பணியாளர் – 2
  11. துப்புரவு பணியாளர் – 4

கல்வி தகுதி : 

Computer Operator 

A Pass in Bachelor’s degree in Computer Science / Computer
Applications from a recognized university of Indian
Union or a Bachelor’s degree in B.A., or B.Sc., Or B.Com., from a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from a
recognized University.

முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் – 

Minimum General Qualification, i.e., S.S.L.C. Passed

Driver – VIII Std passed and Driving License for driving a motor vehicle
with practical experience of driving Motor vehicle for a period of not less than 5 years

issued by the competent authority under the Motor Vehicles Act 1939 (Central Act IV of 1939) 

Xerox Machine Operator –  Minimum General Qualification, i.e., S.S.L.C. Passed. Certificate of Xerox Machine Operator Course 

6 months experience in operation of Xerox Machine.

Office Assistant – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுயிருக்க வேண்டும்

Masalchi  – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Masalchi cum Night Watchman  – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 Night Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

தோட்டக்காரர் –    தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சுகாதார பணியாளர் –  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவு பணியாளர் –   தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on  01.12.2018  )

அதிகபட்ச வயது : 45 வருடங்கள் / வயது வரம்பு இல்லை

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :   Rs. 20600-65500

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 07.12.2018

கடைசி நாள் : 21.12.2018 –  மாலை  05.00 

பணியிடம் :  மதுரை  

விண்ணப்பிக்கும் முறை : 

அஞ்சல் முகவரி : 

முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்டம்.
(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification in Tamil Download
Official Notification in EnglishDownload
 Application FormDownload
 Website LinkVisit Here

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

, , , , , , , ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.