Book Back Questions For All Exams – 10th Tamil SET 1 – Vaalththu

Samacheer Book Back Tamil Questions

10th Tamil SET 1 –  Vaalththu

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் வாழ்த்து (Vaalththu)

 10th Tamil SET 1 –  திருவாசகம்

பத்தாம் வகுப்பு
செய்யுள் பகுதி
வாழ்த்து – திருவாசகம்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மாணிக்கவாகசகர் பிறந்த ஊர்………………………

விடை : திருவாதவூர்

2. மாணிக்க வாசகர் பாடல்கள்……………..திருமுறையில் இடம்பெற்றுள்ளன.

விடை : எட்டாம் திருமுறை

3. மாணிக்கவாசகர் கட்டிய கோவில்…………………………….உள்ளது.

விடை : திருப்பெருந்துறை

4. மாணிக்கவாசகர்……………………மன்னரிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்.

விடை : அரிமர்த்தன பாண்டியன்

5. ஜி.யு.போப் திருவாசகத்தை……………..மொழியில் மொழிபெயர்த்தார்.

விடை : ஆங்கிலத்தில்

6. திருவாசகத்திற்கு உருகார்……………………..உருகார்.

விடை : ஒருவாசகத்திற்கும்

 

உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

7. மெய்தான்………(அரும்பி / அறும்பி) விதிர்விதிர்த்துன்
………………………………(விரையார் / விறையார்) கழற்கு.

விடை : அரும்பி , விரையார்

8. கைதான் நெகிழவிடேன். இதில் நெகிழ என்பது…………………….(தலர / தளர) என்னும் பொருளில் வந்துள்ளது.

விடை : தளர

 

பொருத்துக.

சொல்  – பொருள்

9. விரை – உடல்
10. கழல் – பெருகி
11. ததும்பி – மணம்
12. மெய் – அணிகலன்

விடை :
9. விரை – மணம்
10. கழல் – அணிகலன்
11. ததும்பி – பெருகி
12. மெய் – உடல்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us