Book Back Questions For All Exams – 10th Tamil SET 10- Theyvaram – தேவாரம்

Samacheer Book Back Tamil Questions

10th Tamil SET 10-  Theyvaram – தேவாரம்

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் தேவாரம் (Theyvaram )

 10th Tamil SET 10 –  தேவாரம்

பத்தாம் வகுப்பு 
செய்யுள் பகுதி 
தேவாரம்

கோடிட்ட இடங்களை நிரப்புக

92. திருநாவுக்கரசர் தமக்கையார்…………………….ஆவார்.
விடை : திலகவதியார்

93. திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள்……………..என வழங்கப்படுகிறது.
விடை : தேவாரம்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

94. திருநாவுக்கரசர் காலம்…………………ஆம் நூற்றாண்டு.
1.கி.பி.12 2. கி.பி.7 3. கி.பி. 9
விடை : 2. கி.பி.7

95. நாமார்க்கும் குடியல்லோம் என்னும் பாடல்……………………..அச்சமில்லை அச்சமில்லை எனப் பாடத் தூண்டியது.
1. பாரதிதாசனை 2. சுரதாவை 3. பாரதியாரை
விடை : 3. பாரதியாரை

 

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: