Book Back Questions For All Exams – 10th Tamil SET 12- Nandhikalmbagam- நந்திக்கலம்பகம்

Samacheer Book Back Tamil Questions

10th Tamil SET 12-  Nandhikalmbagam- நந்திக்கலம்பகம்

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் சீறாப்புராணம்(Nandhikalmbagam)

 10th Tamil SET 12-  நந்திக்கலம்பகம்

பத்தாம் வகுப்பு 
செய்யுள் பகுதி 
நந்திக்கலம்பகம்

                                                                     நந்திக்கலம்பகம்

கோடிட்ட இடங்களை நிரப்புக

109.  கலம்பகம் …………………வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று……….

1.        தொன்னூற்றாறு  2.  பதினெட்டு  3.  பத்து

 விடை : தொன்னூற்றாறு

110.  பனை என்னும் சொல்லின் பொருள்………….

1.        அரசு   2.  ஆல்   3. மூங்கில்

விடை :மூங்கில்

                                                                       நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

கோடிட்ட இடங்களை நிரப்புக

111.  தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் …………………போன்றிருந்தேனே.

விடை :குடி

112.  நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில்……………….குலசேகரர் பாடியதாகும்.

விடை :திருமொழி

உரிய விடையைத் தேர்ந்தெடுத்தெழுதுக.

113.  பெருமாள் திருமொழியில்…………………….பாசுரங்கள் உள்ளன.

1.        இருநூற்றைந்து  2. நூற்றைந்து  3. நூறு

விடை : 2. நூற்றைந்து

114.  குலசேகராழ்வார் பாடல்……………………………தொகுப்பில் உள்ளது

1.        திருவியற்பா  2. முதலாயிரம்   3. பெரிய திருமொழி

விடை :  2. முதலாயிரம்  

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us