Samacheer Book Back Tamil Questions
10th Tamil SET 6- Kambaramyanum– கம்பராமாயணம்
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் கம்பராமாயணம் (Kambaramyanum )
10th Tamil SET 6 – கம்பராமாயணம்
பத்தாம் வகுப்பு
செய்யுள் பகுதி
கம்பராமாயணம்
உரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தெழுக.
49. இரு….ந்….த (ன்/ ந்) வ..ள்..ளலைக் (ல் / ள்) கா..ண.வந் (ன/ ண) தெய்தினா….ன் ….(ன் / ண்).
50. இடர்..(ர/ ற) ம..றை.யோரும் (றை / ரை) எ..ரி..யுறு (ரி/ றி) மெ…ழு..கானார். (ழு / ளு).
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
51. கம்ப ராமாயணம்……………..காண்டங்களைக் கொண்ட நூல்.
1. ஐந்து 2. ஆறு 3. மூன்று
விடை :2. ஆறு
52. சரசுவதி அந்தாதி ……………………………..இயற்றிய நூல்கள் ஒன்று.
1. கம்பர் 2. ஒட்டக்கூத்தர் 3. புகழேந்தி
விடை :1. கம்பர்
53. கம்பரைப் புரந்தவர்……………………..
1. ஔவையார் 2. புகழேந்தி 3. சடையப்ப வள்ளல்.
விடை : 3. சடையப்ப வள்ளல்
உவமையை விளக்கிப் பொருளொடு பொருத்துக.
54. மட அன்னக் கதியது செல
சீர் மோனையை எடுத்துதெழுதுக.
55. இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா
அகரமுதலி பார்த்துப் பொருள் எழுதுக.
56. இறை, நாவாய்
விடை :தலைவன்,படகு
பொருத்துக
57. இடர் – நிலவு
58. நாவாய் – துன்பம்
59. இறை – படகு
60. இந்து – தலைவன்
விடை :
57. இடர் – துன்பம்
58. நாவாய் – படகு
59. இறை – தலைவன்
60. இந்து – நிலவு