Latest News

Forest Guard க்கு 12 Computer Science படித்தால் விண்ணப்பிக்கலாமா ?

Forest Guard க்கு 12 Computer Science படித்தால் விண்ணப்பிக்கலாமா ? Forest Guard Computer Science Can Apply OR NOT தற்போது வெளியிடப்பட்டுள்ள வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் அறிவிக்கப்பட்டுள்ள வன காப்பாளர் Forest Guard (Forest Guard and FGDL – 320 Vacancies) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பற்றிய சந்தேகங்கள் நிறைய உள்ளது.

சமூக நல பணியாளர் வேலைவாய்ப்பு

சமூக நல பணியாளர் வேலைவாய்ப்பு social welfare jobs – tn govt jobs சமூக நலப் பணியாளர் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கீழேயுள்ள PDF – ல் தெளிவாக கொடுக்கபட்டுள்ளது

IBPS Recruitment 2019 – 1163 Specialist Officers (SO) Posts

IBPS Recruitment 2019 – 1163 Specialist Officers (SO) Posts Specialist Officers (SO)  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை Institute of Banking Personnel Selection(IBPS) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிப்பணியிடங்கள் :  1163

How to Study For Forest Guard Exam & FGDL

How to Study For Forest Guard Exam & FGDL வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தமிழ்நாடு வனத்துறையில் (Tamilnadu Forest Dept) இருந்து  வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் (Forest Guard Exam Forest Guard with DL) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்விற்கு எவ்வாறு படிக்க வேண்டும்  என்பதற்கான விரிவான விளக்கம்…

தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்

தமிழ்நாடு வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்  பகுதி 1 History, Culture, Heritage and Socio – Political Movementsin Tamil Nadu டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A புதிய பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பாடத்திட்டத்தில் எட்டாவது தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் இந்த தலைப்பை நீங்கள் எவ்வாறு படிக்க வேண்டும் எவ்வாறு படிக்க தொடங்க வேண்டும்…

இந்தியாவின் முதல் பெண்கள்

இந்தியாவின் முதல் பெண்கள் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி (நாயுடு) இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967) இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்) இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989) இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்

TNPSC Group 2 2A Official Model QP Questions Splitup

TNPSC Group 2 2A Official Model QP Questions Splitup டிஎன்பிஎஸ்சி புதியதாக வெளியிட்டுள்ள குரூப் 2 2A தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இல் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எத்தனை வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய முழு விபரம் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தேர்விற்கு தயாராகும் நபர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Forest Watcher Revised Answer Key 

Forest Watcher Answer Key Challenged Questions – Correction Revised Answer Key  வனக் காவலர் பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட சரியான விடைகளில் சிலர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தேர்வு எழுதியவர்கள் இதனை சரி பார்த்துக் கொள்ளலாம்.

TNUSRB PC Exam Physical Hall Ticket Released 2019

TNUSRB PC Exam Physical Hall Ticket Released 2019 Police Constable Exam Hall Ticket Released  இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருக்கிறது இந்த உடல் தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது உடல் தகுதி தேர்வுக்கு செல்லும் தேர்வர்கள் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்

Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English

Forest Guard & FGDL Official Syllabus in Tamil & English வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது. வனகாப்பாளர் தேர்விற்கான முழுமையான பாடத்திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும்…

Forest Guard & FGDL Video Course Test Batch

Forest Guard & FGDL Video Course Test Batch வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆன்லைன் வீடியோ வகுப்புகள் தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வனக்காப்பாளர் , ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது. அதியமான் குழுமத்தின் சார்பாக Forest Guard, Forest Guard with…

Publishing of Answer Keys for the challenged questions

Publishing of Answer Keys for the challenged questions   வனக்காவலர் பதவிக்கான இணையவழி• தேர்வுகள் 04.10.2019 முதல் 06.10.2019 வரைஏழு குழுக்களாக நடைபெற்றது. கேள்வி மற்று  விடைசவால் செஞ்வதற்கான திரை 18.10.2019-காலை 10.00 மணி முதல் 20.10.2019 காலை-10.00 மணிவரை செயல்பாட்டில்இரு‣தது. 2) சவால் செஞ்த கேள்விகளுக்கான உறுதி செஞ்யபட்ட விடைகள் அல்லது மாற்றி அமைக்கபட்

TNPSC Group 2 Mains Results

TNPSC Group 2 Mains Results நடந்துமுடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன தேர்வு எழுதிய தேர்வர்கள் அனைவரும் இதனை பார்க்கவும் மேலும் அடுத்ததாக வரக்கூடிய தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இதனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை முழுமையாக படித்து தயாராகவும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop