Site icon Athiyaman team

November 22th Current Affairs For All Exams 2019

Athiyaman Team Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(Nov 22nd Current Affairs  2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : Nov 22nd Current Affairs.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Nov 22nd  Current Affairs  2019 

இன்று தென்காசி மாவட்டம் தொடக்க விழா: முதல்வா், துணை முதல்வா் பங்கேற்பு

1.திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

2.தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன்


3.அரிசி அட்டையாக மாற்றும் வசதி: உணவுத் துறை இணையத்தில் இரு வாய்ப்புகள்
சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்வதற்காக உணவுத் துறையின் இணையதளத்தில் இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

குடும்ப அட்டைகளின் வகைகள் :

புதிய தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்றார் ஆா். ராஜகோபால் :

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 29 லட்சம் மாணவா்களுக்குஅடுத்த ஆண்டு முதல் ‘SHOE’அரசாணை வெளியீடு

மகாராஷ்டிரத்தில் ஆட்சி: என்சிபி-காங்கிரஸ் உடன்பாடு- சிவசேனையுடன் இன்று பேச்சு

 

INTERNATIONAL SHOOTING SPORT FEDERATION(உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ) : 

லேவில் சோவா–ரிக்பாவுக்கான தேசிய நிறுவனம் :

நீர் தர அறிக்கை :

மருத்துவ தயாரிப்புகளுக்கான உலக மாநாடு :

தெற்கு ஆசியா பாதுகாப்பு உச்சி மாநாடு :

GLOBAL TERRORISM INDEX :

ASEAN Defence Ministers Meeting – Plus(ADMM-Plus) :

Saturn’s Moon – Titan’s Map :

கரும்பு விவசாயிகளின் வசதிக்காக உத்தரப்பிரதேச அரசு:

ஹிமாச்சல் பிரதேசத்தில் சர்வதேச லாவி கண்காட்சி (International Lavi Fair) நடந்தது‘CHAMRUTHI HORSES’விற்பனை மற்றும் கொள்முதல் நிகழ்வின் முக்கிய ஈர்ப்பு. இவை குளிர் பாலைவனத்தின் கப்பல்  (SHIP OF COLD DESERT) என்று அழைக்கப்படுகின்றன

கொச்சியில் கடற்படை நடவடிக்கைகளில் சேர இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி லெப்டினன்ட் சிவாங்கி Lieutenant Shivangi1st Woman Pilot of Indian Navy

Arundhati Gold Scheme’ ASSAM அரசு 10 கிராம் தங்கம் பரிசு

அமெரிக்காவில் BAE Systems தயாரித்த 13 MK45 (NAVAL GUNS) கடற்படை துப்பாக்கிகளை இந்தியா 1.02 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது

உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) பரிந்துரைக்கப்பட்ட டைபாய்டு  தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடுPAKISTAN

 

 

Check All Month Current Affairs

Download Nov 22th Current Affairs PDF 

 

Download Nov 22th Current Affairs PDF 

 

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Exit mobile version