Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(Nov 22nd Current Affairs 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Nov 22nd Current Affairs.
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
Nov 22nd Current Affairs 2019
இன்று தென்காசி மாவட்டம் தொடக்க விழா: முதல்வா், துணை முதல்வா் பங்கேற்பு
1.திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
2.தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன்
3.அரிசி அட்டையாக மாற்றும் வசதி: உணவுத் துறை இணையத்தில் இரு வாய்ப்புகள்சா்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றம் செய்வதற்காக உணவுத் துறையின் இணையதளத்தில் இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன
குடும்ப அட்டைகளின் வகைகள் :
- பச்சை நிற அட்டை – அணைத்து அத்யாவசிய பொருட்களுக்கான குடும்ப அட்டை
- வெள்ளை நிற அட்டை – சர்க்கரை விருப்ப குடும்ப அட்டை
- வெள்ளை நிறம் – எந்த பொருளும் பெற விரும்பவில்லை என்ற குடும்ப அட்டை
- காக்கி நிற அட்டை – காவலர் அட்டைகள்
- நீல நிற அட்டை – வன காவலர் அட்டைகள்
புதிய தலைமை தகவல் ஆணையராக பதவி ஏற்றார் ஆா். ராஜகோபால் :
- தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஆா்.ராஜகோபால் வியாழக்கிழமை பொறுப்பேற்றார் முன்னதாக, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் அவா் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
- தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஷீலா ப்ரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் 29 லட்சம் மாணவா்களுக்குஅடுத்த ஆண்டு முதல் ‘SHOE’அரசாணை வெளியீடு
மகாராஷ்டிரத்தில் ஆட்சி: என்சிபி-காங்கிரஸ் உடன்பாடு- சிவசேனையுடன் இன்று பேச்சு
INTERNATIONAL SHOOTING SPORT FEDERATION(உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ) :
- சீனாவில் நடைபெற்று வரும் ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மனு பாக்கர் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் தங்கம் வென்றனர்.
- ISSF உலகக் கோப்பை போட்டி சீனாவின் புடியனில் நவம்பர் 17-ல் தொடங்கி நவம்பர் 23 வரை நடைபெறவுள்ளது.
- தமிழ்ப் பெண்ணான இளவேனில் வாலறிவன் இறுதிச்சுற்றில் 10m AIR RIFLE பிரிவில் தங்கம் வென்றார்.
- மனு பாக்கர், 10m AIR PISTOL பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
- திவ்யான்ஷ் பன்வார் ஆண்களின் 10m AIR RIFLE பிரிவில் தங்கம் வென்றுள்ளார்
லேவில் சோவா–ரிக்பாவுக்கான தேசிய நிறுவனம் :
- ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சுய அமைப்பாக சோவா-ரிக்பாவுக்கான தேசிய நிறுவனம் LEHவில் நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- சோவா–ரிக்பா – ஹிமாலயன் பகுதியில் பாரம்பரிய மருத்துவ முறை
- Sowa – Rigpa National Institute in LEH.
- Ministry of AYUSH has given approval for it.
- It is a traditional medical system followed in Himalayan Belt
நீர் தர அறிக்கை :
- BUREAU OF INDIAN STANDARDS (BIS)- குழாய் நீரின் தரம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
- இந்த சோதனைக்கு 29 அளவுருக்கள் எடுக்கப்பட்டன
- மும்பையின் குழாய் நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது – (0/29)
- டெல்லியின் குழாய் நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல – (21/29)
- குடிப்பதற்கு பாதுகாப்பற்ற தண்ணீருடன் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது.
மருத்துவ தயாரிப்புகளுக்கான உலக மாநாடு :
- மருத்துவ தயாரிப்புகளுக்கான அணுகல்– வளர்ச்சி 2030ல் அடைய குறித்த உலக மாநாடு – New Delhi
- ‘World conference on access to medical products: achieving SDGs in 2030’ in New Delhi
தெற்கு ஆசியா பாதுகாப்பு உச்சி மாநாடு :
- SOUTH ASIAN SAFETY SUMMIT in Delhi
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women & Child development) & FACEBOOK ஏற்பாடு செய்தது
- Minister – Smirti Irani – ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்–“WE THINK DIGITAL”
GLOBAL TERRORISM INDEX :
- பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது
- பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்(7,379 பேர கொல்லப்பட்டனர்)
- சிட்னியை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) வெளியிட்டது – Sydney-based Institute for Economics and Peace (IEP)
ASEAN Defence Ministers Meeting – Plus(ADMM-Plus) :
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 6வது ASEAN Defence Ministers Meeting- Plus (ADMM–Plus) கலந்து கொண்டார்.
- பாங்கொக்கில் சந்திப்பை தாய்லாந்து நடத்தியது.
- ‘Handbook on Military Medicine for ASEAN’ புத்தகம் வெளியிடப்பட்டது
- Association of Southeast Asian Nations – (ASEAN) – தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம்
- இந்த அமைப்பு 10 நாடுகளைக் கொண்டுள்ளதுIndonesia,Malaysia,Thailand,Singapore,Philippines,Vietnam,Myanmar,Cambodia,Brunei & Laos
- India,US,Australia,New Zealand,China,Russia,Japan & South Korea – Dialogue Members
Saturn’s Moon – Titan’s Map :
- சனியின் துணைகோளான – டைட்டனின் முதல் உலகளாவிய புவியியல் வரைபடத்தை NASA விஞ்ஞானிகள் வெளியிட்டனர்
- நாசாவின் காசினி (CASSINI Spacecraft)விண்கலம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடம் அமைந்துள்ளது
- விட்டம் – 5150 Km – சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய துணை கோளாக உள்ளது
- முதலாவது – வியாழனின் கேண்மீடி– Jupiter’s Ganymede
- டைட்டன் புதன்(Mercury) கிரகத்தை விட பெரியது ஆகும்
கரும்பு விவசாயிகளின் வசதிக்காக உத்தரப்பிரதேச அரசு:
- ‘E-GANNA’ app தொடங்கியுள்ளது. இடைத்தரகர்களை ஒழித்தல் மற்றும் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது
- VIRAT KOHLI – Indian Person of the Year -2019 விருது பெற்றார்– PETA
- டெங்குவை விரைவாகக் கண்டறிவதற்கான ‘THIRD UMPIRE‘ RT–PCR இயந்திரங்களை நிறுவும் முதல் நகரமாக கொல்கத்தா ஆனது
ஹிமாச்சல் பிரதேசத்தில் சர்வதேச லாவி கண்காட்சி (International Lavi Fair) நடந்தது – ‘CHAMRUTHI HORSES’விற்பனை மற்றும் கொள்முதல் நிகழ்வின் முக்கிய ஈர்ப்பு. இவை குளிர் பாலைவனத்தின் கப்பல் (SHIP OF COLD DESERT) என்று அழைக்கப்படுகின்றன
கொச்சியில் கடற்படை நடவடிக்கைகளில் சேர இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி லெப்டினன்ட் சிவாங்கி Lieutenant Shivangi – 1st Woman Pilot of Indian Navy
‘Arundhati Gold Scheme’ – ASSAM அரசு 10 கிராம் தங்கம் பரிசு
அமெரிக்காவில் BAE Systems தயாரித்த 13 MK45 (NAVAL GUNS) கடற்படை துப்பாக்கிகளை இந்தியா 1.02 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது
உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) பரிந்துரைக்கப்பட்ட டைபாய்டு தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு –PAKISTAN
Check All Month Current Affairs
Download Nov 22th Current Affairs PDF
Download Nov 22th Current Affairs PDF
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.