TNPSC CURRENT AFFAIRS PDF –25th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 25 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The forest range officer of Ramanathapuram subdivision of Gulf of Mannar Marine National Park S Sathish has bagged the ‘Indian Biodiversity Award-2021’ under the ‘Sustainable use of Biological Resources’ category. The award has been given by the Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) and the United Nation Development Programme (UNDP). He was honoured with the International Ranger Award in April 2021.

ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷுக்கு, ‘உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாடு’ பிரிவின் கீழ் மத்திய அரசின் இந்திய பல்லுயிர் பரவல் விருது-2021 வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஆகியவை இணைந்து வழங்குகின்றன. 2019 இல் இவருக்கு சர்வதேச ரேஞ்சர் விருது வழங்கப்பட்டது.

India

2. The Board of Reserve Bank Innovation Hub (RBIH) has appointed Rajesh Bansal as the chief executive officer (CEO) of the RBIH.

ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையம் ராஜேஷ் பன்சலை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்துள்ளது.

3. Shaji. N.M., known as ‘Tuber Man’ of Kerala has been awarded the India Biodiversity Award 2021 in the individual category of ‘Conservation of domesticated species’. The India Biodiversity Awards was founded in 2012 jointly by the Ministry of Environment, Forest and Climate Change and UNDP-India.

‘கிழங்கு நாயகன்’ என்று அழைக்கப்படும் கேரளாவின் ஷாஜி .என்.எம். அவர்களுக்கு, ‘வளர்க்கப்பட்ட உயிரினங்களின் பாதுகாப்பு’ என்ற தனிப்பட்ட பிரிவில் இந்தியா பல்லுயிர் விருது-2021 வழங்கப்பட்டுள்ளது. இந்தியா பல்லுயிர் விருதுகள் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் UNDP ஆகிவற்றால் இணைந்து 2012 முதல் வழங்கப்பட்டுவருகிறது.

4. Kotak Mahindra Bank in partnership with True Beacon Global has issued India’s first-ever foreign portfolio investor (FPI) licence to Alternative Investment Fund (AIF) incorporated in GIFT IFSC.

கோட்டக் மஹிந்திரா வங்கி, ட்ரூ பெக்கான் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் முதல் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர் (FPI) உரிமத்தை கிஃப்ட் IFSC யில் இணைக்கப்பட்ட மாற்று முதலீட்டு நிதிக்கு (AIF) வழங்கியுள்ளது.

International

5. The Global G20 Health Summit was co-hosted by European Commission along with Italy as part of its G20 presidency.

உலகளாவிய ஜி 20 சுகாதார உச்சி மாநாட்டை இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவை இணைந்து நடத்தின. இத்தாலி ஜி 20 மன்றத்தின் தற்போதைய தலைமையாகும்.

6. The Primatologist Jane Goodall has been announced as the 2021 winner of the Templeton Prize in recognition of her life’s work on animal intelligence and humanity.

விலங்கு நுண்ணறிவு குறித்த அவரது பணிகளை அங்கீகரித்து இயற்கை ஆர்வலர் ஜேன் குடால் அவர்களுக்கு டெம்பிள்டன் பரிசு 2021 வழங்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

Sports

7. The U-17 Women’s World Cup will be held in India from October 11 to 30, 2022, FIFA Council has said.

மகளிர் கால்பந்து யு -17 உலகக் கோப்பை இந்தியாவில் அடுத்த வருடம் (2022) அக்டோபர் 11 முதல் 30 வரை நடைபெறவுள்ளதாக ஃபிஃபா கவுன்சில் அறிவித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who received the ‘Indian Biodiversity Award-2021’ under the ‘Sustainable use of Biological Resources’ category?

Rajesh Bansal

Sathish

Shaji

Jane Goodall

‘உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாடு’ பிரிவின் கீழ் ‘இந்திய பல்லுயிர் விருது -2021’ ஐ பெற்றவர் யார்?

ராஜேஷ் பன்சால்

சதீஷ்

ஷாஜி

ஜேன் குடால்

2. The Global G20 Health Summit in 2021 was hosted by

France

Brazil

Italy

India

2021 இல் நடந்த உலகளாவிய ஜி 20 சுகாதார உச்சி மாநாட்டை நடத்தியது எந்த நாடு?

பிரான்ஸ்

பிரேசில்

இத்தாலி

இந்தியா

3. Who received ‘Indian Biodiversity Award-2021’ under the ‘Conservation of domesticated species’ category?

Rajesh Bansal

Sathish

Shaji

Jane Goodall

‘வளர்க்கப்பட்ட உயிரினங்களின் பாதுகாப்பு’ பிரிவின் கீழ் ‘இந்திய பல்லுயிர் விருது -2021’ஐ பெற்றவர் யார்?

ராஜேஷ் பன்சால்

சதீஷ்

ஷாஜி

ஜேன் குடால்

4. Who is the CEO of the Board of Reserve Bank Innovation Hub?

Rajesh Bansal

Sathish

Shaji

Jane Goodall

ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

ராஜேஷ் பன்சால்

சதீஷ்

ஷாஜி

ஜேன் குடால்

5. Which bank has recently issued India’s first-ever foreign portfolio investor licence?

Canara

HDFC

IDBI

Kotak Mahindra

இந்தியாவின் முதல் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர் உரிமத்தை சமீபத்தில் எந்த வங்கி வழங்கியுள்ளது?

கனரா

HDFC

IDBI

கோட்டக் மஹிந்திரா

6. Which country holds the G20 presidency in 2021?

France

Brazil

Italy

India

2021 ல் ஜி 20 தலைமை பதவியை வகிக்கும் நாடு எது?

பிரான்ஸ்

பிரேசில்

இத்தாலி

இந்தியா

7. Who has won the Templeton Prize 2021?

Rajesh Bansal

Sathish

Shaji

Jane Goodall

டெம்பிள்டன் பரிசு 2021 ஐ வென்றவர் யார்?

ராஜேஷ் பன்சால்

சதீஷ்

ஷாஜி

ஜேன் குடால்

8. The U-17 Women’s World Cup in 2022 will held in

France

Brazil

Italy

India

2022 இல் U-17 மகளிர் உலகக் கோப்பை எங்கு நடைபெறவுள்ளது?

பிரான்ஸ்

பிரேசில்

இத்தாலி

இந்தியா

 

         

DOWNLOAD  Current affairs -25 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d