சேலம் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020

 சேலம் மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு சேலம் மாவட்டத்தில் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் .

காலியிடங்கள் எண்ணிக்கை:

7

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

ஆய்வக உடனாள்(lab assistant)- 1

அலுவலக உதவியாளர் (office assistant)-2    (*மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் )

ஓட்டுநர் (driver)- 3   (*ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும் . 2வருடம் முன் அனுபவம்     பெற்று இருக்க வேண்டும்.     3.தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் )

கல்வித் தகுதி :

8th,10th

வயது :

Upto 35yrs

சம்பளம் :

Rs.15,900/- – Rs.62,000/-

தேர்வு செய்யும் முறை : 

Direct interview

வேலை பார்க்கும் இடம்:

சேலம்

விண்ணப்பிக்கும் முறை:

Offline

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 12.02.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்புத் துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம் ,
பிரட்ஸ் ரோடு ,சேலம்-1.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                               

 சேலம் கால்நடை துறை notification Link: Click Here

                      வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

 702 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: