தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை துறை வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

கால்நடை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் .

காலியிடங்கள் எண்ணிக்கை:

5

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

ஆய்வக உடனாள்(lab assistant)- 2

அலுவலக உதவியாளர் (office assistant)- 2     (*மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் )

ஓட்டுநர் (driver)- 1     (*ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும் . 2 வருடம் முன் அனுபவம்     பெற்று இருக்க வேண்டும்.     3.தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் )

கல்வித் தகுதி :

8th,10th

வயது :

Upto 35yrs

சம்பளம் :

Rs.15,900/- – Rs.62,000/-

தேர்வு செய்யும் முறை : 

Direct interview

வேலை பார்க்கும் இடம்:

தூத்துக்குடி

விண்ணப்பிக்கும் முறை:

Offline

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 10.02.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குனர் ,
கால்நடை பராமரிப்பு துறை ,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம் ,
புதுகிராமம்,தூத்துக்குடி-628003.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

தூத்துக்குடி கால்நடை துறை Official Website Link : Click Here

      தூத்துக்குடி கால்நடை துறை  Official Notification application Link : Click Here

   

      

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

461 total views, 13 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: