இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு 2019 – 8th படித்து இருந்தால் போதும்

இந்திய அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு- 8th படித்து இருந்தால் போதும் 

வேலைவாய்ப்பு விவரம் :

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

டிரைவர் ,டெக்னீசியன் மற்றும் இதர பதவிகள்

காலியிடங்கள் :

 137.

கல்வித் தகுதி :

8th, 10th, 12th, Degree.

வயது :

 18 வயது முதல் 30 வயது வரை.

சம்பளம் :

1.டிரைவர் கிரேடு  ·I    –    Rs.19,900 /-

2.டெக்னீசியன்  -B       –     Rs.21,700 /-

3.Stipendlary Trainee/ Technician (ST/TM)    –    Rs. 10,500 -12,500 per month.

4.அறிவியல் உதவியாளர்-B   – Rs.35,400 /-

5.Stipendiary Trainee Scientific Assistant (ST/SA)   – Rs. 16000 -18000 per month.

முக்கிய தேதிகள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்க தேதி-17.12.2019

ஆன்லைன் விண்ணப்பம்  இறுதி தேதி -06.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

Posting :

கர்நாடகா .

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

NPCIL Jobs Official Website Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.


 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us