Administrative Officers(AO) Posts In NIACL

NIACL-Administrative Officers(AO) Posts

வேலைவாய்ப்பு விவரம் :    NIACL (New India Assurance Co. Limited)  – யில் காலியாக உள்ள  Administrative Officers(AO) Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :312

1. Company Secretary – 02 Posts
2. Legal – 30 Posts
3. Finance & Accounts – 35 Posts
4. Generalists – 245 Posts

பணியிட பதவி பெயர் (Posts Name) :

1. Company Secretary
2. Legal
3. Finance & Accounts
4. Generalists

கல்வி தகுதி :

Company Secretary:

ACS/FCS from ICSI and Graduation/Post-graduation in any discipline with min 60%

Legal:

Graduate/Post-graduate in Law with min 60% (55% for SC/ST/PwBD)

Finance & Accounts:

Chartered Accountant (ICAI) and Graduation/Post-graduation

Generalists:

qualification of a graduate/post graduate in any discipline from a recognised University

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

21 வயதிலிருந்து 30 வயதுவரை

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :
 
Basic pay – Rs. 32,795
Total emoluments -Rs.51,000(app)
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

துவங்கும் நாள் :10/12/2018
கடைசி நாள் :   26/12/2018
தேர்வு நாள்:30/01/2019

பணியிடம் :

All Over India

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

விண்ணப்ப கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 600
SC/SC(A)/ST பிரிவினருக்கு : ரூ. 100

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

 NIACL Official Notification : Download

 NIACL  Application Form: Click Here

 NIACL Website Address: Visit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: