BHEL Recruitment For Power Sector (FTA-Safety Officers) – 2019

BHEL – Power Sector (FTA-Safety Officers) – 2019

வேலைவாய்ப்பு விவரம் : BHEL (Bharat Heavy Electricals Limited )– யில் காலியாக   உள்ள Power Sector (FTA-Safety Officers) பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் :  38

பணியிட பதவி பெயர் (Posts Name)

FTA-Safety Officer

Power Sector (Southern Region) – 29

Power Sector (Eastern Region ) – 3

Power Sector ( Western Region) – 6

கல்வி தகுதி : 

Degree in Engineering With  Diploma in Industrial Safety (or)  PG degree in Industrial Safety (or) Diploma in Industrial Safety and Environmental Management.

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on 23.01.2019)

அதிகபட்ச வயது : 35 வருடங்கள்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : 

FTA-Safety Officer – Rs.62,100/- 

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 23.01.2019

கடைசி நாள் : 11.02.2019

விண்ணப்ப கட்டணம் : 

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. Rs.200/-

SC/SC(A)/ST and PWD பிரிவினருக்கு : இல்லை  

மற்ற பிரிவினருக்கு          :  ரூ. Rs.200/-

Processing Fee can also be paid online through SBI Collect, through the link :
https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm

Instructions for remittance of fee through State Bank Collect is shown below:

State of Corporate / Institution : “Tamil Nadu”
Type of Corporate / Institution : “PSU-Public Sector Undertaking”
PSU-Public Sector Undertaking Name: “BHEL PSSR, CHENNAI”
Payment Category : “FTA-Processing Fee”

பணியிடம் : 

சென்னை 

விண்ணப்பிக்கும் முறை : 

தபால் வழி (By Postal Mode )

அஞ்சல் முகவரி :

Addl.General Manager(HR)
BHEL, Power Sector Southern Region,
690, EVR Periyar Building, Anna Salai,
Chennai-600035.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :  

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

BHEL Official Notification:Download

 BHEL Application FormClick Here

 BHEL Website Address: Visit Here


வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: